சாரா அர்ஜூன் திறந்து வைத்த ஜூவல்லரி

குழந்தைகளுக்கான நகை வகைகளை NAC ஜுவெல்லரி அறிமுகப்படுத்துகிறது. இதுவரை காணக்கிடைக்காத அபூர்வமான டிசைன்ஸ் குழந்தைகளுக்காகவே மெனக்கிட்டு உருவாக்கியுள்ளனர். ‘யங் ஒன்ஸ்’ என்ற பெயரில் மயிலாப்பூரில் இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நலனுக்கு NAC யின் நிர்வாக இயக்குனர் அனந்த பத்மநாபன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். சரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது விழாவின் ஹை லைட்.

Leave a Reply

Your email address will not be published.