டார்லிங் அமலாபாலாம்… காஜலின் அன்புமழை!

 

ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார்.

அப்போது காஜல்,  அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *