நடிகர் கதிர் யாரை மணக்கிறார் தெரியுமா? எக்ஸ்க்ளூஸிவ் அப்டேட்!!

 மதயானைக் கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்த கதிருக்கும் சஞ்சனாவிற்கும் எங்கே எப்போது காதல் பற்றிக்கொண்டதோ தெரியவில்லை…

தற்போது அது திருமணத்தில் வந்து நிற்கிறது. ஆம். கதிருக்கும் சஞ்சனாவிற்கும்  விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் ரகசியமாக செய்து வருகின்றனர். 

சஞ்சனா ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மகள். பிசினெஸ் சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

 கதிர் நடிப்பில்  சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதற்கு  நடுவில் கதிர் –  திருமணம் மார்ச்  நான்காம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் கசிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *