மனோஜ் கே.பாரதிராஜா வில்லனாக நடிக்கும் ரெடி டு சூட்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது.

அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட் “ 

இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 

இயக்கம் –  மனோஜ்குமார் இதயராஜ் 

நேரம், பிரேமம், வெற்றிவேல்,  போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். 

கதாநாயகி  – ஜீவிதா  

வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். 

ஒளிப்பதிவு  –  சதீஷ் கதிர்வேல்

இசை  –  அச்சு

மக்கள் தொடர்பு  – மணவை புவன்  

தயாரிப்பு  –  எஸ்.ஆறுமுகம்.

முழுக்க முழுக்க  திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *