’மோசடி’ பட ஸ்டில்ஸ்!

நடிகர், நடிகைகள்

விஜூ (கிருஷ்ணா), பல்லவி டோரா ( ராதா ), அஜெய்குமார் ( வெங்கி ), N.C.B.விஜயன் ( அமைச்சர் ), வெங்கடாச்சலம் ( கார்த்திக் ), நீனு சுகுமாரன், O.S.சரவணன், மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

தொழில்நுட்பக் கலைஞர்கள்

 

ஒளிப்பதிவு         –           R.மணிகண்டன்

இசை                       –          ஷாஜகான்

பாடல்கள்              –          மணிஅமுதவன், K.ஜெகதீசன்

எடிட்டிங்                –           S.M.V.சுப்பு, கோபி ரா நாத்

நடனம்                    –         விமல், பாலா

தயாரிப்பு               –           JCS மூவீஸ்

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் – K.ஜெகதீசன்

 

பாடல்கள்

 

டிஷாமோ டிஷாமோ – K.ஜெகதீசன் ( பாடியவர் – ஷாஜகான் )
 

பச்சோந்திக்கு நிறம் மாறும் –  K.ஜெகதீசன் ( பாடியவர் – அந்தோணி தாஸ்.
 

இறகை போல – மணிஅமுதவன் ( பாடியவர்கள் – பிரியங்கா – முகமது இஸ்லாம் )
 

பொடலங்காய புட்டு பாருடா – K.ஜெகதீசன் ( பாடியவர்கள் – செந்தில்கணேஷ், ராஜலட்சுமி )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *