டிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..

தனுஷ் நடித்துள்ள மாரி2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 .

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி கலக்கி வருகிறது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் சாய்பல்லவி, டோவினோ தாமஸ் , வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா , ரோபோசங்கர் , வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

தொழில் நுட்பக்குழு :

எழுத்து, இயக்கம்: பாலாஜி மோகன்

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

எடிட்டிங் : பிரன்னா ஜி.கே

ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர்

சண்டை பயிற்சி : சில்வா

தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின்

நிர்வாக தயாரிப்பு : எஸ். வினோத் குமார்

தயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *