அஜித்திற்காக பட வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளும் அனுஷ்கா..!!

ajith-anushka-shetty-070514

அஜித்துடன் நடிப்பதற்கு அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள். பல நடிகைகள் இவரது ரசிகர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் ”தல 57” படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளின் சிபாரிசு வந்தும் கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர் அனுஷ்கா தான். இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அனுஷ்காவிற்கு பல பட வாய்ப்புகள் வருகிறதாம். அனைத்து பட வாய்ப்புகளை உதறி தள்ளி வருகிறாராம், எல்லாமே அஜித்துடன் நடிப்பதற்கு தானாம்.

தல 57 படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதால், விரைவில் இவர் வெளிநாடு செல்லவிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *