தல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..!!

Thala 57 (3)

மூன்றாவது முறையாக அஜித் – சிவா கூட்டணி இணைந்து “தல 57” படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது, அனுஷ்கா அஜித்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இந்த படத்தினை பற்றிய மேலும் சில தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அஜித்தின் ரசிகர்கள் இப்போதே தங்களது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் உள்ள அவர்து ரசிகர்கள் “தல 57” படத்திற்காக காத்திருக்கிறோம் என்று பெரிய அளவிலான விளம்பரங்களை அச்சடித்திருக்கிறார்கள்.

இப்போதிலிருந்தே தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *