அஜித்தின் “தல 57” படத்தின் புதிய செய்திகள்… ரசிகர்கள் உற்சாகம்..!!

Thala 57.

அஜித்-சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. தல 57 என தற்போதைய டைட்டிலுடன் படத்தை ஆரம்பிக்கவுள்ளனர். வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்பினை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும், படத்தினை சத்ய ஜோதி லிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். படத்தினை முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கவிருக்கிறார்களாம்.

அஜித் மற்றும் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த காட்சிகள் அனைத்தும் ஜார்ஜியாவில் நடைபெறும் எனவும் தெரிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *