Author: Editor

மணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…

மணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…

Gossips, News
  பிரபல மணல் மாபியாக்களே அரசின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும்போது,   விருத்தாசலம் மணல் மாஃபியா இளவரசனோ எதற்கும் கவலைப்படாமல் தன் இஷ்டத்திற்கு ஆறுகளிலிருந்து மணல் அள்ளி திருடி விற்று கோடி கோடியாக குவித்துக்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சில அரசியல் அமைச்சர்களிடம் தொழிலைக் கற்றுக்கொண்டு   அவர்களிடமே தன் வேலையை போட்டு காட்டி மாட்டி சொத்துக்கள் சிலவற்றை எழுதிக் கொடுத்து தப்பி வந்தவர் டாக்டர் இளவரசன்.   அதன் பின்னர் தனது தொழிலில் வளர்த்துக் கொள்ளத் தோதான இடமாக நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்திருந்தார்.   ஆனால் அதற்குள்ளாகவே யாரோ சிலரின் உதவியால் ரஜினி மக்கள் மன்றத்தில் அவருக்கு முக்கிய பதவிகள் கிடைத்தன.   ஆனாலும் ரஜினியிடம் மாட்டிக்கொண்டு இப்போது மக்கள் மன்றத்த
புதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..!

புதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..!

News
  நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர்.   அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’.   இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்..   ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல்,   முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து துவங்கியிருக்கும் கார் சேவை நிறுவனம் தான் இந்த Ryde.     ஓட்டுனர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை கொடுப்பதுதான் இந்த Ryde நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.   இந்த வாகன சேவைக்கான ‘Ryde App’ அறிமுக விழாவில் நடிகை சினேகா   கலந்துகொண்டு ‘Ryde App’ஐ அறிமுகப்படுத்தி வைத்தார்    இந்த நிகழ
‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்

‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்

Movies, News
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய மேதை எஸ்.பி.முத்துராமன். பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதைக் கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டார். இவ்வளவு பெரிய மாமேதை நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார
மோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை!

மோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை!

Actress
  சின்னத்திரையிலிருந்து   வண்ணத்திரைக்கு ஒரு நடிகை  வந்துள்ளார். அவர் தான்  நடிகை திவ்யா கணேஷ்.   சின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு. ஷாருக்கான், மாதவன் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப்  பட்டியல் நீளும்.   இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர்  இராமநாதபுரம்.   ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர் . தோற் றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.   இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.   தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார்
“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு!

“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு!

Events, News
  'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.   ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார்.   இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.    படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது,   “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.   அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போ
பல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’

பல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’

News
பாரதிராஜா - சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'... இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுக