சினேகன், கணேஷ் இடையே ஏற்படும் சண்டை – வெளியான புது ப்ரோமோ!

நேற்று நடந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் ஒரு காரில் எல்லோரும் அமர வேண்டும் யார் கடைசி வரை இருக்கிறார்களோ, அவருக்கு கூடுதல் 10 மதிப்பெண் என்று தெரிவித்தனர்.

இந்த போட்டியில் கடைசியாக ஒரு காலை தொங்கப்போட்டு இருக்க வேண்டும் என்று கூற, சினேகன், சுஜா இறுதிவரை இருந்தனர். சினேகன் இரண்டு காலையும் பயன்படுத்தியதாக கணேஷ் பிக்பாஸிடம் புகார் கொடுக்க, இது சினேகனை மிகவும் கோபப்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published.