‘பிக் பாஸ்’ வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்-வெளியான புது ப்ரோமோ!

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது மிகவும் பிரபலம் ‘பிக் பாஸ்’. கடந்த வாரம் மிகவும் ஜாலியாக இருந்த நிகழ்ச்சி, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக, மிக கடுமையான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொருவர்க்குள்ளும் பெரிய பதட்டமே ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில், இன்றைய நிகழ்ச்சியில் ‘பிக் பாஸ்’ வீட்டிற்கு வெளியிலிருந்து துணியினை சுற்றிய பந்துகள் உள்ளே ஏறிய படுகிறது. இதிலிருந்து நமது குடும்பத்தார் அதனை எப்படி மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published.