Gallery

4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி!

4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி!

Events
    சென்னை பெரம்பூர் 'ஸ்ரீமத் கஸ்தூர்பா நிம்சந்த்ஷா பி. முத்தையா செட்டி விவேகானந்தா வித்யாலயா இளநிலைக் கல்லூரி'யில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.  சு. கணேஷ்குமார்  போட்டியின் நடுவர் பொறுப்பேற்று மிக அழகாக நெறிப்படுத்தினார்!  Podium (பேச்சு மேசை) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  இந்த பேச்சுப் போட்டியினை  'வெற்றி விடியல்' சீனிவாசன் துவக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். பேச்சுப் போட்டி நான்கு அமர்வாக நடந்தது!  நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  சிநேகிதி பாரதி பத்மாவதி கலந்துகொண்டார்.  பாரதி பத்மாவதி பேச்சுப் போட்டியின் ஒரு அமர்வை நெறிப்படுத்தி நடத்த, இன்னொரு அமர்வை போடியம் அமைப்பின் நிறுவனர்  வெங்கடரமண ஜோதிபாபுவும்,   மற்றொரு அமர்வை சென்னை ஜே.சி.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் ஏ.எஸ். மோகன் ஆகியோர
“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்

“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்

Events, News
  எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்2' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பா
‘இமைக்கா நொடிகள்’ இசை விழாவில் அதர்வா, நயன்தாரா ஆப்செண்ட்? தயாரிப்பாளர் விளக்கம்!

‘இமைக்கா நொடிகள்’ இசை விழாவில் அதர்வா, நயன்தாரா ஆப்செண்ட்? தயாரிப்பாளர் விளக்கம்!

Events, News
கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் "இமைக்கா நொடிகள்". டிமாண்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தைத் துவங்கும்போது கதை என்னை திருப்திபடுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களைத் தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வ
விஜய்யின் நடனத்தைப் புகழும் நடிகை உபாசனா..

விஜய்யின் நடனத்தைப் புகழும் நடிகை உபாசனா..

Actress, News
தமிழ் சினிமாவில் பரவலாக வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் வங்காளக் குயில் உபாசனா RC அறிமுகம் என்னவோ முதலில் கன்னடப் படம்தான்... தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம்... சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்.. டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு. எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு.... அதனால் பரத நாட்டியம், கிளாசிக்கல் டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பா அம்மா பிறந்தது வங்காளம் . நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா. இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்... ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார். நானும் சாப்ட்வேர்
நடிகர் கார்த்திக்கின் முத்தத்திற்கு லைன் கட்டி நின்ற யூனிட்!!?? நடிகர் சதீஷ் ருசிகரம்..

நடிகர் கார்த்திக்கின் முத்தத்திற்கு லைன் கட்டி நின்ற யூனிட்!!?? நடிகர் சதீஷ் ருசிகரம்..

Events, News
கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும்.