Events

நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்!

நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்!

Events, News
  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும்   ,   சென்னையைச் சுத்தமாக்கவும்  ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'நம்ம சென்னை' என்கிற தன்னார்வலர் அமைப்பு 'இயற்கையோடு இணைவோம்' என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்துகிறது.     சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்படுகிறது.   நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் ?   வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா? எதிர்காலத்  தலைமுறையினருக்கு நம்ம சென்
“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு!

“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு!

Events, News
  'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.   ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார்.   இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.    படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது,   “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.   அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போ
ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

Events
திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது.   சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில்,   சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன்,   மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ்,   எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர்
தமிழ் நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா!

தமிழ் நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா!

Events, News
  தமிழ் நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழாவானது, சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel - ல் நடைபெற்றது.    தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக தோற்றுவிக்கப்பட்டது.   இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் திரு. அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார்.   தமிழக அரசின் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன், மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜுவும் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர்.    சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் , சங்கப் பொதுச் செயலாளராக திரு. R .பன்னீர் செல்வம், பொர
முடங்கிக் கிடக்கும்  நானூறு படங்கள்?- மேகி பட விழாவில் நடிகர் நாசர் வருத்தம்!

முடங்கிக் கிடக்கும் நானூறு படங்கள்?- மேகி பட விழாவில் நடிகர் நாசர் வருத்தம்!

Events, News
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர் கார்த்திகேயன் ஜெகதீஷ்  தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி என்கிற மரகதவள்ளி ’ என்ற திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டுவிழா   சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் கதிரேசன், முன்னாள் பெஃப்சி தலைவர் வி சி குகநாதன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ராஜேஷ் , பின்னணி பாடகர் வேல்முருகன், படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஜெகதீஷ், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னணி பாடகர் வேல்முருகன் மேடையில் கிராமீய பாடல்களைப் பாடி விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில
நேரில் வந்து அடிப்பேன் என மன்சூர் அலிகான் மிரட்டல்?? ஆடியோ விழாவில் பரபரப்பு!

நேரில் வந்து அடிப்பேன் என மன்சூர் அலிகான் மிரட்டல்?? ஆடியோ விழாவில் பரபரப்பு!

Events, News
'உன் காதல் இருந்தால்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  சினிமா உலகின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் நடிகர் மன்சூர் அலிகான் அதிக விலையில் படத்தின் டிக்கெட் விலையை ஏற்றி விற்றால் அவர்களை நேரில் வந்து அடிப்பேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.. விழாவில் மற்ற நடிகர்களும் மன்சூர் அலிகானும் பேசியதாவது.. லெனா (நடிகை) ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்) தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிற