Movies

டிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..

டிசம்பர் 21 இல் மாரி 2 வெளியாகிறது..

Movies
தனுஷ் நடித்துள்ள மாரி2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி கலக்கி வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சாய்பல்லவி, டோவினோ தாமஸ் , வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா , ரோபோசங்கர் , வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். தொழில் நுட்பக்குழு : எழுத்து, இயக்கம்: பாலாஜி மோகன் இசை : யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ் எடிட்டிங் : பிரன்னா ஜி.கே ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர் சண்டை பயிற்சி : சில்வா தயாரிப
விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா?

விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா?

Movies
  சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சன்னி லியோனின் தங்கையான மியாவும் அந்த மாதிரி படங்களில் செம ஹிட்டாம்.  அம்மணி இங்கேயும் கவர்ச்சியில் கட்டியேறியிருக்கிறாராம்.   திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR. முகேஷ்.  படம் பற்றி இயக்குனர் கூறியதாவது... இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.. சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்.. இதற்குள் தான் எல்லா
காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

Movies, News
காக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது! உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல்! உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான். ஒரு லேடி கான்ஸ்டபுளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரியின் ஆடியோ பதிவு, இன்றளவும் பிரசித்தம். இதை மையமாக வைத்துதான் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. பாரதிராஜா உள்ளிட்ட தமிழ்சினிமாவின் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அறம், அருவி வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய படம் ‘மிக மிக அவசரம்’ என்ற வாழ்த்துக் குரல்கள் மெல்ல கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க வீதிகளில். இந்தப்படம் சொல்லும் கருத்தோடு, மேலும் ஒரு நிஜம் நடமாட ஆரம்பித்திருக்கிறது இன்று. பெண் ஆய