Gallery

சேட்டை செய்யும் சுஜாவாருனீ !!

சேட்டை செய்யும் சுஜாவாருனீ !!

Movies
சுஜா வாருனீயின் புது அவதாரம் 'அமளி துமளி', 'தப்பு தாளங்கள்', 'குண்டலோ கோதாவரி' என்ற தெலுங்கு படம் என பிசியாகியிருக்கும் சுஜா வாருனீ தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் யு டி வி தயாரிக்கும் 'சேட்டை' படத்தில் ஒரு நடிகையாகவே வருகிறார். 'ஜெயங்கொண்டான்' இயக்குனர் கண்ணன் தற்சமயம் டெல்லி பெல்லியின் தமிழ்ப் பதிப்பான சேட்டையை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆர்யா, சந்தானம் மற்றும் அஞ்சலி நடிக்கும் இந்த படத்தை யு டி வி தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஒரு நடிகையாகவே நடிக்கிறார் சுஜாவாருனீ. இந்த கதாபாத்திரம் சுஜாவாருனீயின் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கண்ணன். கிடைத்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சுஜாவாருனீ தற்பொழுது தனது உடலெடையைக் குறைத்து கதாநாயகிக்கான ரேசில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான பரிசாக சேட்டையில் வரும் இந்த கதாபாத்திரம் அமைந்திர
சென்சார் அதிகாரிகள் 100 “கட்” வேட்டை!!

சென்சார் அதிகாரிகள் 100 “கட்” வேட்டை!!

Movies
தாய்மண் திரையரங்கம் சார்பில் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் தயாரிக்கும் படம் ‘மயங்கினேன் தயங்கினேன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் இயக்குனர் எஸ்.டி. வேந்தன். இப்படத்தில் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சாகருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜெய் ரதன்ம், சஞ்சனா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படம் வரும் ஜுன் 1-ம் தேதி சுமார் 150 திரையரங்கங்களில் ரிலீஸாக உள்ளது. ‘மயங்கினேன் தயங்கினேன்’ படம் பற்றி இயக்குனர் எஸ்.டி. வேந்தனிடம் கேட்டபோது.... “வாழ்க்கையில் எந்தவித கவலையும் இன்றி வாழக்கூடிய நான்கு நண்பர்கள் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சா கருப்பு, பாலா. இந்த நால்வருக்கும் ஒரு வினோதமான பழக்கம் உண்டு. அதாவது வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கஞ்சா கருப்பு. பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு விட்டு தன் நண்பர்களிடம் சொல்லுவார். அவர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து