Articles

”இளைய தளபதியை” ரசிகர்கள் கொண்டாட காரணம் என்ன..??

”இளைய தளபதியை” ரசிகர்கள் கொண்டாட காரணம் என்ன..??

Articles, News
ஜூன் மாதம் 22 ஆம் தேதி 1974வது வருடம் பிறந்த விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை பெயர் எஸ் ஏ சந்திரசேகர். தாயார் பெயர் சோபா சந்திரசேகர். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகப் பெரிய இயக்குனர். இவரது இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ”நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் நாயகனாக தன் மகன் விஜய்யை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், 1993 ஆம் ஆண்டு வெளிவந்த “செந்தூரப் பாண்டி” என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்த விஜய், பட்டி தொட்டி எங்கும் அவரது முகம் தெரிய வந்தது. இதுவரை விஜய் நடிப்பில் கிட்டத்தட்ட 59 படங்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக வந்த ”தெறி” வெறும் ஆறு நாட்களில் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், டான்ஸர் என பல முகங்களை தன்னுள் வைத்திருப்பவர். 1999 ஆம் ஆ
தல பற்றி தெரியாதவங்க இங்க வாங்க.. படிங்க…. தல டா….!!

தல பற்றி தெரியாதவங்க இங்க வாங்க.. படிங்க…. தல டா….!!

Articles, News
மாஸ் ஓபனிங் காட்சிகள் என்றால் அதில் தல என்றைக்குமே தலயாக தான் நிற்பார். தல அஜித்தின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை நாம் திரும்பி பார்த்துவிட்டு வரலாம்... தான் பிறந்தது ஹைதராபாத் என்றாலும், வாழ்ந்தது தமிழகமும், அவரது ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தான்... கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரே கலைஞன்.. 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவரின் தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் மோகினி. வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தான். கல்லூரி படிப்பிற்கு பிறகு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிந்தார். பிறகு சொந்தமாகவே ஒரு கார்மெண்ட் கம்பெனியை தொடங்கினார். அந்த கம்பெனியில் நஷ்டம் ஏற்பட, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விளம்பர படங்களில் இருந்து படிப்படியாக சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். 1990 ஆம் ஆண்டு வெளிவந்த “என் வீட
அப்புக்குட்டியின் மறுபக்கம்…

அப்புக்குட்டியின் மறுபக்கம்…

Articles, News
அழகர் சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாகவும் தேசிய விருது வரைக்கும் சென்றவருமான அப்புக்குட்டியின் மறுபக்கம் ஆச்சர்யப்படுத்தியது. வளசரவாக்கம் அடுக்குமாடி வீட்டில் தங்கியிருக்கும் அவர் காலையில் மாலையில் டீ குடிக்கும் போது அவரை சூழ்ந்துகொள்கின்றன அங்குள்ள தெரு நாய்கள். அவர் வீட்டு வாசலில் எப்போதும் படுத்துறங்கும் அந்த நாய்களின் பசிபோக்குபவராக இருக்கிறார். தான் உண்ணும் உணவு, மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை கொடுக்கிறார். இது தினமும் நடைபெறுகிறது. தான் ஷூட்டிங் சென்றுவிட்டால் அவை பசியால் வாடிவிடக்கூடாதென்று டீ கடையில் எத்தனை நாள் இல்லையோ அதனை நாளும் பிஸ்கட் போடசொல்லி அக்கௌண்ட் வைத்துள்ளார். அப்புக்குட்டியின் மறுபக்கம் அழகாகத்தான் இருக்கிறது. ஒரு நாய்க்குட்டியுடன் போஸ் கொடுக்கும் திரிஷா கவனிக்கப்படுவார். ஆனால் அப்புக்குட்டி ?? appukutty shows love on street dogs..