Commercial

பேஷன் ஷோவில்  அழகிய பெண்களும் அருண்விஜயும்…

பேஷன் ஷோவில் அழகிய பெண்களும் அருண்விஜயும்…

Commercial
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகளும், பூணும் அணிகலன்களும் தான்... பாரம்பரிய ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், நவீனரக ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், புத்தம் புதிய டிசைன்களில் செயற்கை ஆபரணங்கள் வாங்க ஒரு கடையும் என பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்குவது சென்னையில் நாம் வாடிக்கையாக பார்க்கும் ஒன்று. அவ்வாறு கடை கடையாக ஏறினாலும் மனதுக்கு பிடித்தது போன்று உடைகளும், நகைகளும் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்த குறையைப் போக்க ஓர் குடையின் கீழ் ஒட்டுமொத்த அழகின் சங்கமம் என்று சொல்லத்தக்க வகையில் வந்துள்ளது தான் ஸ்ரீ ஸ்ருங்கர். சென்னையின் இதயப்பகுதியான கிழக்கு அண்ணாநகரில் முதலாவது அவென்யூவின் அடையாளமாக மிளிர்ந்து நிற்கிறது ஸ்ரீ ஸ்ருங்கர். போச்சம்பள்ளி புடவைகள், டிஷ்யூ கோட்டா, கோட்டா, பனாரஸ் போன்ற பாரம்பரிய உடைகளுக்கு என்று ஒரு
கேயாருக்கு கோர்ட்  தடை..

கேயாருக்கு கோர்ட் தடை..

Commercial, News
திரைப்பட சங்கத் தயாரிப்பாளர் தலைவராக கேயார் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேயாரை எதிர்த்து போட்டியிட்ட தாணு, கடந்த 7ம் திகதி நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என்றும், எனவே, இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், கேயார் திரைப்படத் தயாரிப்பாளராக செயல்பட இடைக்காலத் தடை விதித்து இருப்பதோடு, இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேயாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் பிரமாண்ட வால்வோ கார் திறப்பு விழா

கோவையில் பிரமாண்ட வால்வோ கார் திறப்பு விழா

Commercial
வால்வோ கார் நிறுவனத்தின் பிரமாண்ட ஷோரூம் கோயமுத்தூரில் திறக்கப்பட்டுள்ளது. 23.11.2012 வெள்ளியன்று நடந்த இவ்விழா பற்றிய விவரம் வருமாறு. உலகப் புகழ் பெற்ற வால்வோ கார் ஷோரூம்கள் இந்தியாவில் ஏற்கனவே ஏழு இடங்களில் உள்ளன. இந்தியாவில் எட்டாவதுதாகவும் தமிழ்நாட்டில் இரண்டாவதாகவும் கோவையில் திறக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவிலேயே பிரமாண்டமானதாகும். கோவை சின்னயம்பாளையத்தில் பார்க் பிளாசா,லீ மெரிடியன் ஓட்டல்கள் அருகே இது திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரி திரு.எம்.ரவி.ஐ.பி.எஸ். அவர்கள் ரிப்பன் வெட்டி ஷோரூமைத் திறந்து வைத்தார். வால்வோ நிறுவன சி.எப்.ஓ.திருமதி.சினேகா ஓபராய் குத்துவிளக்கேற்றினார். அவருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து விளக்கேற்றினர். வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தாமஸ் எர்னபெர்க் அனைவர
கேக்கில் சரக்கு மிக்சிங் செய்த நடிகை பிரியாராமன்

கேக்கில் சரக்கு மிக்சிங் செய்த நடிகை பிரியாராமன்

Commercial
நடிகர் ரஞ்சித் காதலித்து மணந்து கொண்ட நடிகை ப்ரியா ராமன் அதன்பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அதிசயமாக அவரை ஜி ஆர் டி ஹோட்டலில் பார்க்க முடிந்தது. கேக்கில் சரக்கு மிக்சிங் செய்த நடிகை பிரியாராமன் படங்களை பார்க்கலாம்
‘100% பெற்றோர் மூலமே குழந்தைப் பேற்றை அளிக்க வேண்டும்’ -கிராஃப்ட் மருத்துவமனை கொள்கை

‘100% பெற்றோர் மூலமே குழந்தைப் பேற்றை அளிக்க வேண்டும்’ -கிராஃப்ட் மருத்துவமனை கொள்கை

Commercial
சென்னை: 2012 நவம்பர்; கருவுறாமைக்கான சிகிச்சையில் முன்னணி வகிக்கும் கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம் தனது மையத்தைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் 2012 நவம்பர் 14 ஆம் தேதி திறந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். நடிகரும் சமூக ஆர்வலருமான திரு பாரத் சுரேஷ் கோபி ஆணுறுப்பு நோயியல் மற்றும் பாலியல் பிரிவுகளைத் திறந்து வைத்தார். பிரபல திரைப்பட நடிகைகளான திருமதி சுஹாசினி மணிரத்னம் மற்றும் திருமதி குஷ்பூ சுந்தர் ஆகியோர் லேலரோஸ்கோபி மற்றும் குழந்தையின்மைப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தனர். கிராஃப்ட் மருத்துவமனையில் அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் நோய்க்குறி அறிதல் மற்றும் சகிச்சைக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே கூரையின் கீழ் அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கும் வகையில் தன்னிறைவு பெற்ற மருத்துவ மையமாக க
நிதி இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் சேவைகளை முடுக்குகிறது ஸ்ரீராம்- வியாபார்

நிதி இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் சேவைகளை முடுக்குகிறது ஸ்ரீராம்- வியாபார்

Commercial
சென்னை: 2012 அக்டோபர் 18: இந்தியாவின் முன்னணி வணிக்க குழுமங்களுள் ஒன்றான ஸ்ரீராம் தனது புத்தம் புதிய ‘ஸ்ரீராம் வியாபார்’ முனைவை இன்று அறிமுகப்படுத்தியது. ரியல் எஸ்டேட், வாகனம், போக்குவரத்து, கடன் ஆலோசனை, காப்பீடு மற்றும் வசூல்களுக்கு ஸ்ரீராம் வியாபார் ஒரு வரப்பிரசாதமெனில் மிகையில்லை. இந்த வணிக மாதிரி வித்யாசமானது. கணினி வழி இணைக்கப்படாத இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளின் டிஜிடல் மற்றும் நிதி இடைவெளியைக் குறைக்கத் தனது ‘அண்மை முகவர் வணிக மாதிரி’ வலைப்பணி மூலம் இசிசிஎஸ் (எளிது, வாய்ப்பு, வசதி, எளிமை) ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. ஸ்ரீராம் வியாபார் முனைவைப் பிரபல பின்னணி பாடகர் திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்படு வாரியத் தேர்வுக் குழுத் தலைவர் திரு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முன்னிலையில் தொடங்கி வைத்தார். ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் த