Commercial

போல்ஸ் மதுபானம் குடிக்கும் முறை

போல்ஸ் மதுபானம் குடிக்கும் முறை

Commercial
போல்ஸ் மது பானத்தை மற்ற மதுவைப் போல் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டாம். அதற்கென்று ஒரு மிக்சிங் உள்ளது. அதன்படி குடித்தால் உங்கள் குடல் பாதிக்கப்படாது. சந்தோசமாகவும் இருக்கலாம் என்றார் போல்சின் மாட்டியா லுல்லாணி. போல்ஸ் இளநீருடன் கலந்து அருந்தலாம். தவிர, போல்ஸ் உடன் கொஞ்சம் எலுமிச்சை பிழிந்துவிட்டு சோடா, தண்ணீர், மற்று போல்ஸ் டானிக் கலந்து அருந்தினால் உடலுக்கு நலம் என்கிறார்கள்.
பிரசன்னா -சினேகா  தொடங்கி வைத்த பென்ஸ் கார் விற்பனை! (Mercedes benz launched by sneha prasanna)

பிரசன்னா -சினேகா தொடங்கி வைத்த பென்ஸ் கார் விற்பனை! (Mercedes benz launched by sneha prasanna)

Commercial
பென்ஸ் கார் என்பது கோடிகளில் புரளும் பெரும்புள்ளிகளால் மட்டுமே வாங்கப்படும் வாகனம். அதை மாற்றி நடுத்தர மக்களும் பென்ஸ் கார் பயன்படுத்தும் வகையில் பி கிளாஸ் என்ற வகை கார்களை வெளியிட்டிருக்கிறது மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம். இதன் விலை இருபத்திநான்கு லட்சங்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தி தொடக்கி வைத்தது ஸ்டார் ஜோடி பிரசன்னாவும் சினேகாவும். இனி சி கிளாசுக்கான காரும் வரும் போல.. கார் அறிமுக நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னா சினேகாவுக்கு இப்போது ஒரு பரிசு வழங்கப்படும் என்றார். உடனே பிரசன்னா மெர்சிடஸ் பென்ஸ் காரை நோக்கி கை காட்டினார். ஆனால் விழா அமைப்பாளர்கள் கொடுத்ததோ ஒரு பார்சல்! சீக்கிரம் ஒரு பென்ஸ் ஆர்டர் பண்ணுங்கப்பா புது மாப்பிளைக்கு. Actor prasanna and sneha launched the Mercedes benz B' class version. in an occasion
கிரீன் ட்ரெண்ட்ஸ் 65 வது கிளை திறப்பு சிம்பு பங்கேற்பு..

கிரீன் ட்ரெண்ட்ஸ் 65 வது கிளை திறப்பு சிம்பு பங்கேற்பு..

Commercial
கிரீன் ட்ரெண்ட்ஸ் தனது கிளைகளை தமிழகமெங்கும் பரப்பிக்கொண்டு வருகிறது. சமீபத்தில் கோவை, சேலம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தனது கிளைகளை விரிவுபடுத்திய இந்நிறுவனம் தற்போது மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான பம்மலிலும் கிளை பரப்பி உள்ளது. இந்த கிளையை சிம்பு திறந்து வைத்தார். இன்னும் ஒரு வருடத்துக்குள் நூறு கிளைகள் திறப்பதே தங்களது நோக்கம் என கிரீன் ட்ரெண்ட்ஸ் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாரா அர்ஜூன் திறந்து வைத்த ஜூவல்லரி

சாரா அர்ஜூன் திறந்து வைத்த ஜூவல்லரி

Commercial
குழந்தைகளுக்கான நகை வகைகளை NAC ஜுவெல்லரி அறிமுகப்படுத்துகிறது. இதுவரை காணக்கிடைக்காத அபூர்வமான டிசைன்ஸ் குழந்தைகளுக்காகவே மெனக்கிட்டு உருவாக்கியுள்ளனர். 'யங் ஒன்ஸ்' என்ற பெயரில் மயிலாப்பூரில் இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நலனுக்கு NAC யின் நிர்வாக இயக்குனர் அனந்த பத்மநாபன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். சரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது விழாவின் ஹை லைட்.
ஊறுவிளைவிக்காத அழகு நிலையங்கள் முக்கியம்!-  ரிச்சாவின் ரிச் டாக்!

ஊறுவிளைவிக்காத அழகு நிலையங்கள் முக்கியம்!- ரிச்சாவின் ரிச் டாக்!

Commercial
தென்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எங்கும் தலை காட்டாத ரிச்சா சமீபத்தில் ஹைதராபாத்தில் நேச்சுரல்ஸ் என்கிற அழகு நிலையத்தின் நூற்று ஐம்பத்தொன்றாவது கிளையை திறந்து வைத்தார். பெங்காலி படமொன்றில் பிஸியாக இருந்த ரிச்சா தற்போது தனது கவனத்தை தமிழ் நாட்டு பக்கம் திருப்ப தொடங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக.. சென்னைக்கே வந்து தங்கிவிடும் எண்ணமும் இருக்கிறது அவருக்கு. அமெரிக்க குடியுரிமை கொண்ட ரிச்சா தனது வாழ்க்கையில் அழகு நிலையங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று குறிப்பிட்டார். நான் மட்டுமல்ல நடுத்தரக் குடும்பங்களில் உள்ள எல்லோரும் இன்று அழகு நிலையங்களுக்கு வாடிக்கையாளராகிவிட்டனர். நேச்சுரல்ஸ் நமது அழகுக்கு ஊரு விளைவிக்காத இயற்கையைச் சார்ந்து உள்ள அழகு சாதனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் அது ஒரு பாதுகாப்பான அழகு நிலையம். அதன் நூற்று ஐம்பத்தொன்றாவது கிளையை நான் திறந்து வைப்பதில் ப
சாலை விதிமுறைகளை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு நடைபயணம்

சாலை விதிமுறைகளை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு நடைபயணம்

Commercial
இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்ஆட்ஸ் இணைந்து நடத்தும் மோட்டோ ஷோ நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரை (Beach) ஒட்டிய சாலையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் I FOLLOW RULES Y DON'T U என்ற வாசகம் அடங்கிய மேல்சட்டை அணிந்தும் பதாகைகளை ஏந்தியும் நடை பயணம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீமன், மருத்துவர் சி.எம்.கெ.ரெட்டி, மற்றும் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கலந்து கொண்டும் இந்நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஜெ செல்வகுமார் தலைக்கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துகொண்டார்.
எல்டி மொபைல் பரபரப்பாக வெளியிடப்பட்டது..

எல்டி மொபைல் பரபரப்பாக வெளியிடப்பட்டது..

Commercial
புதிய வகை எல்டி மொபைல் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நல்லி குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியின் திவ்யா தொகுத்து வழங்கினார்.
நான் அரசியல்வாதியாக இருந்தால் அபராதம் விதிப்பேன்-நடிகை நமீதா

நான் அரசியல்வாதியாக இருந்தால் அபராதம் விதிப்பேன்-நடிகை நமீதா

Commercial
சென்னை வர்த்தக மையத்தில் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங் ஆட்ஸ் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்தவிருக்கிறது. பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்தக் கண்காட்சியில் வாகனங்களைப் பராமரிப்பதிலிருந்து அவற்றை முறையாக உபயோகப்படுத்து வரையிலான ஆலோசனைகளும் வழங்க உள்ளனர். வாகனங்களைச் சந்தைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர். அதற்காக மோட்டோ ஷோ 2012 நடைபெறும் முன்பு, ஜூன் 10 காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழ்ப்புணர்வு நடைப்பயணம் நடைபெற உள்ளது. நாங்கள் விதிகளை மத