General

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா”

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா”

General, News
அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் - "வெள்ள ராஜா" அறிமுகத்தினை அறிவித்துள்ளது.    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா - பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.  பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமடி,  பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றி இசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக்,  தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச பொருட்களுக்கான டெலிவரி, டீல்களுக்கான அணுகுவசதி,  பிரைம் 
இயல்பான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமாம்- நடிகர் ராஜ்கமலின் ஆசை!   

இயல்பான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமாம்- நடிகர் ராஜ்கமலின் ஆசை!   

General, News
'மேல் நாட்டு மருமகன்' படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது..  இயக்குநர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு அறிமுகமானவன். “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்பார்வையில், கவிதாலயாவின் 12தொடர்களில் நடித்தேன்.. தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குநர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்பு தேடத் தொடங்கினேன்.. குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS-க்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன்
அழகுக்கு அழகு சேர்த்த புன்னகை இளவரசி..

அழகுக்கு அழகு சேர்த்த புன்னகை இளவரசி..

Events, General
சென்னையில் வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி (V Care Multi speciality) கிளினிக்கின் 33வது கிளை அம்பத்தூர் பிரின்ஸ் இன்ஃபோ பார்க்கில் நடிகை சினேகா திறந்து வைத்தார். கடந்த 18 வருடங்களாக அழகு கலைத்துறையில் கோலோச்சிவரும் வீ கேர் நிறுவனத்தார் 33வது கிளினிக்கை அம்பத்தூரில் துவங்கியுள்ளார்கள். தலைமுடி மற்றும் தோல்.. சரும பாதுகாப்பு (Hair and Skin care) துறையில் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீ கேர் நிறுவனம் அதி நவீன உபகரணங்களோடு புதிய கிளையை திறந்திருக்கிறது.. சருமம் மற்றும் முடி பாதுகாப்பு துறையில் தனித்துவமிக்கதாக வீ கேர் நிறுவனம் வளர்ந்து வருவதற்கு காரணம் முழுமையான அர்ப்பணிப்பும், வாடிக்கையாளர்களின் முழு திருப்தியுமே காரணம் என்கிறார் வீ கேர் தலைமை நிர்வாகி திருமதி பிரபா ரெட்டி.
’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.. பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!

’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.. பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!

General, News
’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநரான தனது தம்பியும் உதவியாளருமான ஆதித்யாவிடம் மேடையிலேயே பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்டார். இயக்குநர் மிஷ்கினின் பெருந்தன்மை வெளிப்பட்ட அவ்விழாவில் அவர் தொடர்ந்து பேசியதாவது, நான் என்னுடைய தம்பியும் இயக்குநருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னைப் பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும். எனக்கு சவரக்கத்தி படத்தின் மூலம் எந
தம்பி படம்! அண்ணன் உதவி..

தம்பி படம்! அண்ணன் உதவி..

General, News, Posters
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் "கடைக்குட்டி சிங்கம் " படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது. இப்படத்தை தன் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதோடு மட்டுமில்லாமல், தமிழர் திருநாள், தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் தலைப்பும் முதல் தோற்றத்தையும் நேற்று மாலை நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. "பயிர் செய்ய விரும்பு" "விவசாயி" போன்ற வாசகங்களை அதில் காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள
புத்தாண்டை ASTROVED உடன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்!

புத்தாண்டை ASTROVED உடன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்!

General
இந்தப் புத்தாண்டில், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற, ISO தரச் சான்று பெற்ற AstroVed இறைவனின் அருள் வேண்டி 3 தின சிறப்பு ஹோமங்கள் செய்து, ஆலோசனைகளை வழங்கத் தயாராய் உள்ளது. – கூஷ்மாண்ட ஹோமம் (பாவங்களை விலக்கும் ஹோமம்) மற்றும் வேத பாராயணம் – நேரலைடிசம்பர் 31, 2017 –காலை 6:35 மணி – காமதேனு குபேர ஹோமம் (விரும்பியதை கொடுக்கும் ஹோமம்) – நேரலை ஜனவரி 1, 2018 காலை 5:30 மணி – ஆருத்ரா தர்ஷன ருத்ர ஹோமம் (உயர் ஞானம் மற்றும் நல்வாழ்வு பெறுவதற்கான ஹோமம்) – நேரலை ஜனவரி 2, 2018 காலை 7:00 மணி யஜூர் வேதத்தின்படி தீர்க்க முடியாத கடன்களிலிருந்து விடுதலை, நோய்கள் தடுப்பு, உடல் மற்றும் ஆன்மாதூய்மை அடைய, வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு பெற, மனநோய்கள் தீரகூஷ்மாண்ட ஹோமம் உதவுகிறது. வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்களை சமாளித்து லாபம் பெற, லக்ஷ்மி தேவியின் கடாட்சம் பெற, வாழ்வில் வளங்களும் வசதிகளு
கோவில்களில் நடைபெறும் ‘நவராத்திரி’ ஹோமங்கள் ASTROVED.COM-ல் நேரடி ஒளிபரப்பு!

கோவில்களில் நடைபெறும் ‘நவராத்திரி’ ஹோமங்கள் ASTROVED.COM-ல் நேரடி ஒளிபரப்பு!

General
நவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் மகிஷாசுரமர்த்தினி, ஆரோக்கியம் அளிக்கும் சாந்தி துர்கா, வசியம் மற்றும் சகல சௌபாக்கியம் தரும் ராஜ மாதங்கி, சத்ரு ஜெயம் மற்றும் குபேர செல்வமும் சக்தியும் தரும் பகளாமுகி, மண் மனை வளம் தரும் வசுதா மகாலட்சுமி, சொல்லாற்றல் தரும் மூகாம்பிகை, குழப்பம் நீக்கி சாந்தம் தரும் வனதுர்கா, ஞானம் தரும் தாரணா சரஸ்வதி, தீமை நீக்கி நன்மை அருளும் சண்டி என பத்