Gossips

மணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…

மணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…

Gossips, News
  பிரபல மணல் மாபியாக்களே அரசின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும்போது,   விருத்தாசலம் மணல் மாஃபியா இளவரசனோ எதற்கும் கவலைப்படாமல் தன் இஷ்டத்திற்கு ஆறுகளிலிருந்து மணல் அள்ளி திருடி விற்று கோடி கோடியாக குவித்துக்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சில அரசியல் அமைச்சர்களிடம் தொழிலைக் கற்றுக்கொண்டு   அவர்களிடமே தன் வேலையை போட்டு காட்டி மாட்டி சொத்துக்கள் சிலவற்றை எழுதிக் கொடுத்து தப்பி வந்தவர் டாக்டர் இளவரசன்.   அதன் பின்னர் தனது தொழிலில் வளர்த்துக் கொள்ளத் தோதான இடமாக நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்திருந்தார்.   ஆனால் அதற்குள்ளாகவே யாரோ சிலரின் உதவியால் ரஜினி மக்கள் மன்றத்தில் அவருக்கு முக்கிய பதவிகள் கிடைத்தன.   ஆனாலும் ரஜினியிடம் மாட்டிக்கொண்டு இப்போது மக்கள் மன்றத்த
இருந்தாலும் நயனுக்கு இது ரொம்ப ஓவர்!!

இருந்தாலும் நயனுக்கு இது ரொம்ப ஓவர்!!

Gossips, News
அரண்மனை 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்து ஒரு படத்தினை இயக்க இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. படத்தின் முக்கிய கதாபாத்திரமாக முன்னணி நடிகை தேவைப்பட்டதால் நயனை நாடியிருக்கிறார் இயக்குனர். கதையை கேட்டப் பிறகு உடனே ஓகே சொல்லியிருக்கிறார் நயன் நடிகை. உடனே மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வில் இறங்கினார் இயக்குனர். இந்த நேரத்தில் படத்தின் சம்பளமாக கொஞ்சம் அதிகமான கோடிகளில் கேட்டு விட்டார் நயன். இதனால் தற்போது என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால், எல்லாம் ஓகே ஆன பிறகு சம்பளமாக இவ்வளவு....இவ்வளவு ... கேட்பது கொஞ்சம் ஓவரா தெரியல நயன் அவர்களே???
”மன்றம் வைத்து கொள்ளலாம், அதில் ஒன்றும் தப்பில்லை” – விஎஸ்

”மன்றம் வைத்து கொள்ளலாம், அதில் ஒன்றும் தப்பில்லை” – விஎஸ்

Gossips, News
  சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்று கூறி வந்த தனது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்து அதெல்லாம் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி வைத்து விடுவார் விஎஸ். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்து சென்றனர். இப்போது இருக்கும் சூழ்நிலையில் ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது தான் நல்லது என்று கூறி இதற்கு முன் வீட்டிற்கு விசிட் அடித்த ரசிகப் பெருமக்களை திரும்ப வரவழைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம், அதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். வாழ்த்துகள் பீட்சா பிரியரே!
இலங்கை அதிபர் ராஜபக்சே மகனுடன் மிக நெருக்கமாக இருந்த பிரபல தமிழ் நடிகை!

இலங்கை அதிபர் ராஜபக்சே மகனுடன் மிக நெருக்கமாக இருந்த பிரபல தமிழ் நடிகை!

Gossips, News
தமிழில் நல்ல வாய்ப்புகள் இருந்த போதும் வட மாநிலங்களை நோக்கி நகர்ந்தார் பிரபல நடிகை.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தி படப்பிடிப்பிற்காக கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு பயணம் சென்றார் அந்த நடிகை. படப்பிடிப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் அந்த நடிகைக்கு பல தொழிலதிபர்களிடமும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவிற்கு மிகவும் நெருங்கிய அளவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு பல நாட்களாக இலங்கையில் தொடர்ந்துள்ளது. பின்னர் இந்தியா வந்த அந்த நடிகைக்கு நாமல் ராஜபக்சேவிடம் இருந்து பல வகையில் நெருக்கடி வந்துள்ளது. கடைசியாக அந்த நடிகையும் நாமல் ராஜபக்சேவும் மிகவும் நெருக்கமாக இருந்த போட்டோ இந்தியாவில் உள்ள சில பிரபலங்களின் கையில் சிக்கியது. இது தொடர்பாக அந்த நடிகையின் நெருங்கியவர்களிடம் கேட்ட போது தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்
அமலா மீது கடுப்பாகும் சமீரா..

அமலா மீது கடுப்பாகும் சமீரா..

Gossips
'வேட்டை' படத்தில் அமலாவும் சமீராவும் அக்கா தங்கையாக நடித்தனர். படப்பிடிப்புகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் நிஜமாகவே அக்கா தங்கையாகவே நடந்து கொண்டனர். ஆனால் சமீபகாலமாக அமலாவின் மீது கடுகடுப்பாகவே இருக்கிறார் சமீரா. 'வேட்டை' படத்தின் இயக்குனர் லிங்குசாமி கதை சொல்லச் சென்றபோது, "அமலா- ஆர்யா ஜோடி. நீங்க மாதவன் ஜோடி. ரெண்டு பேருக்கும் நடிப்புக்கும், இளமைக்கும் ஈக்குவலான ரோல்" என சொல்லியிருக்கிறார். சரி நமக்கு மாதவன் ஜோடியாக நடிக்கிறார். அதனால் அமலாவுக்கு அக்காவாக நடித்தாலும் இமேஜ் அடிபடாது என்ற நினைப்பில் சரி சொல்லிவிட்டார். லிங்குவும் சொன்ன மாதிரியே சமீராவுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு கேரெக்டரை தந்து தப்பிவிட்டார். படமும் ஹிட். ஆனால் அவ்வளவு பெரிய ஹிட் படத்தில் நடித்தும் தனக்கு பெரிய படங்களே வரவில்லையே ஏன் என நொந்துபோன சமீராவுக்கு கடைசியாக பிறந்த தெளிவுதான் அமலாவின்
என்னாச்சு மகத் – மஞ்சு மேட்டர்?

என்னாச்சு மகத் – மஞ்சு மேட்டர்?

Gossips
கடந்த சனிக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். மது வகைகளும் பரிமாறப்பட்டது. அப்போது டாப்சி விவகாரம் தொடர்பாக மகத், மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டாப்சியுடன் பேசாதே என ஒருவரையொருவர் எச்சரித்தனர். ஆவேசமாக திட்டவும் செய்தனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றியது. மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். பரபரப்பாக ஓடிய மஞ்சு, மனோஜ் மோதல் அதன்பின்னான சகலமும் சப்பென்றாகிவிட்டது.. மகத் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டதாகவும், மஞ்சு மகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இந்த விவகாரம் விரைவில் முடிவடைந்ததற்கு மிக முக்கிய காரணம் ஒரு பெருந்தலை என்கிறார்கள். மிக முக்கிய நடிகர் ஒருவர் தலையிட்டதாலாம். எல்லாம் நட்பு, நண்பனுக்காக என்கிறார்கள்.