News

குழந்தைகளுக்காக ஒரு நாய் அட்வெஞ்சர் படம்…

இந்திய திரையுலகில் விலங்குகளை வைத்து ஒருசில படங்கள் வந்துள்ளன.  தமிழில் சில படங்கள் வெளியாகி இருக்கின்றன.    மலையாளத்தில் திலீப் நடிப்பில் ரிங் மாஸ்டர் என்ற படம் நாயை மையப்படுத்தி வெளி வந்து ...

படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.    இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ்...

நாற்பது நாட்கள் கிராம வேலைக்குச் செல்லும் நடிகை!!

  நடிகை சனம் ஷெட்டி!!  கன்னடத்துப் பைங்கிளி.. ஐஸ்வர்யா ராயை அரைகுறை அச்சில் மிஸ் பண்ணிவிட்ட தென்னிந்திய அழகி..   அம்புலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்..    லண்டனில் ...

விஜய்- அஜித் உஷாராக வேண்டிய நேரமிது..

முன்பு ஒரு ஸ்டாரை சந்திக்க விரும்பும் ரசிகன் கடக்க வேண்டிய தூரம் அதிகம். வெறித்தனமான ரசிகர்கள் கூட இறுதிவரை தங்கள் அபிமான நட்சத்திரத்தைக் காணாமலேயே கடந்து போயிருக்கிறார்கள். தற்போது அப்படியல்ல.. கடைதிறப்பு வ...

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததற்காக விமர்சனங்களை சந்தித்தேன்.. சுரேஷ் மேனன்??

    இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் சுரேஷ் மேனன்!   இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் மூலம்  மீண்டும் திரையில் முகம் காட்டியு...

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் சிம்புவின் அதிரடி எண்ட்ரி??

தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு நேற்று (மார்ச் 21) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்து கொண்டார். இயக்குந...

பிரபலங்கள் வாழ்த்திய ஆண் தேவதை ட்ரைலர்

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. இயக்குநரும் ஒளிப்...

பந்தயப் புறாக்கள் வளர்க்கும் வில்லன் நடிகர்…

அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் '6 அத்தியாயம். ' இது தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாச முயற்சி என்று பாராட்டப்படுகிறது . இதில் ஆறாவது அத்தியாயத்தில் 'சித்திரம் கொல்லுதடி'யில் அழுத்தமான பாத்திரத்தில்&n...

கட்டடிக்கும் கல்லூரி மாணவர்களை கிண்டல் செய்யும் மன்சூர் அலிகான்??

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்தது...

புல்லெட்டிலேயே சுற்றும் எம் எஸ் பாஸ்கர்…

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு பரிசாக நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் புல்லெட் ஒன்றை பரிசளித்தார். கடற்கரைக்கு தன் தந்தையை அழைத்துச்செல்வதுபோல் கூட்டிப்போனார். காரிலிருந்து இறங்க...