News

சனாகான் மீது நடிகைகள் ஆத்திரம்..

சனாகான் மீது நடிகைகள் ஆத்திரம்..

News
'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு', 'பயணம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சனாகான் நிருபர்களைச் சந்தித்தபோது, "நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை. பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன் என்று கூறினார். இந்த செய்தி மற்ற நடிகைகளை எட்ட, "நாங்க குடிச்சா என்ன? தள்ளாடுனா இவளுக்கென்ன? அவ யோக்கியமா இருந்தா இருந்துட்டுப் போகட்டும். ஒட்டுமொத்தமா தமிழ் நடிகைகளை குடிகாரிகள்ன்னு சொல்ல இவளுக்கு ய
லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா… ? – லட்சுமி ராய் விளக்கம்

லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா… ? – லட்சுமி ராய் விளக்கம்

News
கடந்த வாரம் முழுவதும் லட்சுமி ராய் பற்றிய ஒரு செய்தி மீடியாவில் பிரதானமாக இடம்பிடித்தது. அது, 'தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் ரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்' என்பதுதான். இந்த செய்தி உண்மைதானா என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தல் கூட செய்யாமல் அவசர அவசரமாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் லட்சுமி ராய்க்கு கொஞ்சமல்ல... ரொம்பவே வருத்தம். உண்மையில் நடந்தது என்ன? லட்சுமி ராயே சொல்கிறார்... "நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்து கொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா.. உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என
சுருட்டு பிடிக்க ஆசை! நமீதா

சுருட்டு பிடிக்க ஆசை! நமீதா

News
நாளொரு செய்தியில் நமீதாவைப் பார்த்துவிட அல்லது படித்துவிட முடிகிறது. காரணம், இன்னும் கிராமப்புறங்களில் நமீதாவின் கவர்ச்சிக்கு உள்ள செல்வாக்கு! நமீதாவுக்கு வரும் ஆசை ரொம்பவே விசித்திரமாக இருக்கும். அப்படித்தான் ஒரு நாள், ஏதோ ஒரு கடைத் திறப்பு விழாவுக்குப் போனவர், திடீரென வழியில் நடந்த கிராமத்து ஜோடியின் திருமணத்தில் ஆஜராகி அத்தனை பேருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தார். ஏன் இப்படி? என்று கேட்டதற்கு, "நடிகை என்றால் என்ன நானும் சராசரிப் பெண்தானே... என்னை மாதிரி ஒரு பிரபலம் அழையா விருந்தாளியாகப் போய் நின்றால், இந்த கிராமத்து எளிய மனிதர்கள் எப்படி சந்தோஷப்படுவார்கள்... அந்த சந்தோஷத்தைப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான்," என்றார். கூடவே தனது வினோத ஆசை ஒன்றையும் சொன்னார். ஒரு நாள் மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி குப் குப்பென்று புகை விட்டுக் கொண்டிருந்ததைப்
கடல் படத்தில் சமந்தாவும் இல்லை.. துளசியும் இல்லை..

கடல் படத்தில் சமந்தாவும் இல்லை.. துளசியும் இல்லை..

News
'கடல்' படத்திலிருந்து வெளியேறினார் சமந்தா.. 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் இயக்குனர் கவுதமுடன் இணைந்ததிலிருந்து சமந்தா கடலில் நடிக்கிறார்.. நடிக்கவில்லை என்ற சந்தேகச் செய்திகள் அலையடித்துக்கொண்டிருந்தன. கவுதம் படத்திற்கு பிறகு அப்படியே ஹிந்தியில் கொடிகட்டிவிடவும், தெலுங்கு படங்களுக்கே சமந்தா முன்னுரிமை கொடுப்பதாகவும், மணிரத்தினத்திடமே பெரும் சம்பளம் எதிர்பார்த்ததாலும்- இப்படியான காரண காரியங்களால் கடல் படத்தில் சமந்தா நடிக்கவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.. கடலில் ஏன் இல்லை என்ற கேள்விக்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவருக்கு பதிலாக வேறொரு நாயகியை தேடி வருகின்றனர். ராதாவின் இரண்டாவது மகள் துளசி நடிப்பதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. கடல் படத்தின் கதாபாத்திரத்திற்கான முகம் இல்லை என்பதால் துளசி படத்தில் இல்லை என கூறப்படுகிறது. சமந்தா மாதிரியான முக அமைப்பு கொ
எச்சரிக்கையாக  தாண்டவமாடும் லட்சுமிராய்

எச்சரிக்கையாக தாண்டவமாடும் லட்சுமிராய்

News
விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடிக்க லண்டன் சென்ற லட்சுமிராய் மீண்டும் கோலிவுட் பக்கம் தாண்டவமாட முடிவெடுத்திருக்கிறார். ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஹிந்தி படம் பற்றிய முழ விபரம் கேட்டால் இப்போதைக்கு சொல்வதற்கில்லை என்கிறார். காரணம் கோலிவுட்டிலிருந்து பல சூறாவளிகள் பாலிவுட் பக்கம் பட்டறை போட்டிருப்பதால் இந்த எச்சரிக்கை உணர்வு..
பாலுமகேந்திரா பள்ளியின் முதல் கதாநாயகன் சத்யா

பாலுமகேந்திரா பள்ளியின் முதல் கதாநாயகன் சத்யா

News
இ.வி. கணேஷ் பாபு -பாரதி, ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, ஊருக்கு நூறு பேர், அனந்த புரத்துவீடு என முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள், 500 நாடகங்கள் இயக்கி, நடிப்பு மற்றும் இவர் நடித்த ஒருத்தி படம் உலகம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  நடிப்பு, நடிப்பு என நகர்ந்து கொண்டிருந்தவரை திடீரென இழுத்து பிடித்து இயக்கத்திற்குள் இறக்கி விட்டது என்ன? என்றால், எனது ஊர் பொன்விளையும் பூமி தஞ்சாவூர். அங்கு நாடகங்கள் எழுதி நடித்து வந்தேன். சினிமாவில் ஒரு இயக்குனராக வலம் வரவே இந்த கனவு தொழிற்சாலையின் வாசல்படி மிதித்தேன்.  ‘தென்பாண்டி சிங்கம்” இயக்கிய இளைய பாரதியின் உதவியாளராக சேர்ந்தேன். இயக்கம் குறிக்கோளாக நகர்ந்து கொண்டிருந்தபோது கொஞ்சம் கலரா இருந்ததாலோ என்னவோ நடிக்க கேட்டார்கள். அப்படியே காலம் ஓடிப்போச்சு. இயக்கும் கனவு மட்டும் அடித்தட்டில்
என்னை ஆக்சிடன்ட் பேபின்னு சொல்லலாம்- ஸ்ரீகாந்த்

என்னை ஆக்சிடன்ட் பேபின்னு சொல்லலாம்- ஸ்ரீகாந்த்

News
“பாகன்”  படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி , திருப்பூர் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக , SONY F65 கேமேராவை பயன்படுத்தி பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தகாட்சியை படமாக்கும் போது , ஸ்ரீகாந்த் டூப் இல்லாமல்... அவரே நடித்தது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பின் போது அவருக்கு பாதுகாப்பிற்காக கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து விட்டதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.. இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும்போது... நான் நடிக்கும் எல்லாப்படத்திலும் எப்படியாவது ஒரு விபத்து நடந்துரும். நெருப்புக்கும் எனக்கும் அப்படியொரு பந்தம். என்னை ஆக்சிடன்ட் பேபின்னு சொல்லலாம். மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ரொம்ப கவனமானவர். நடிகர்களுக்கு ரிஸ்க் தரக்கூடாதுன்னு நினைக்கிறவர். எல்லா சண்ட
“வீட்டிலும் பாஸ் வெளியிலும் பாஸ்” -ரித்திகா ஸ்ரீனிவாசன்

“வீட்டிலும் பாஸ் வெளியிலும் பாஸ்” -ரித்திகா ஸ்ரீனிவாசன்

News
ரித்திகா ஸ்ரீனிவாசன், வழக்கு எண் 18/9 இல் பள்ளித்தாளாளராக மந்திரிக்கு மிகவும் வேண்டியவராக வரும் இவரைப் பார்த்தவர்கள் யாருடா இது இவ்வளவு அருமையான நடிகை புதுமுகமா ? இல்லை வழக்கம்போல வேற்று மாநில வரவா என்று குழம்பித்தான் போவார்கள். 150 வருடங்களாக மும்பையில் குடியிருக்கும் பச்சைத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த ரித்திகா ஸ்ரீனிவாசன். சென்னை எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியின் பொறியியல் பட்டதாரியான ரித்திகா மீடியா தொடர்பான படிப்பில் லண்டனைச் சேர்ந்த பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து ஐஸ் பிரேக்கர்ஸ் என்கிற சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து மீடியா சம்பந்தமான கலை நிகழ்ச்சிகளை துபாயில் நடத்திக் கொண்டிருப்பவர். கோலிவுட் ஸ்டார்கள் முதல் பாலிவுட் ஸ்டார்கள் என்று ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பட்டாளங்களை அழைத்துச் சென்று அங்கிருக்கும் ரசிகர்களுக்குக் கலை விருந்