Reviews

சங்குசக்கரம் – விமர்சனம்

சங்குசக்கரம் – விமர்சனம்

Reviews
ரேட்டிங் - 3.75/5 தமிழ் சினிமாவில் சில மாதங்களாக பேய் படங்களின் ஆதிக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் பேய் படங்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன. பேய் படங்கள் என்றால் பயந்து ஒடுங்குவார்கள், ஆனால், அந்த பேயையே கலாய்க்கும் விதமாக ‘சங்குசக்கரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது. ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார். 500 கோடி சொத்துக்களோடு உள்ள ஒரு சிறுவனை அந்த வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டு அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள் அவனது காப்பாளர்கள் இருவர். விளையாட வேறு இடம் இல்லாததால் அந்த பகுதி சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் பேய்
நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்

Reviews
இயக்குனர் சுசீந்திரன் கதை என்றாலே ஒரு சமூக கருத்துக்களை பதிவிடுவதில் வல்லவர். அந்த வரிசையில் கடையாக வெளிவந்த மாவீரன் கிட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. சந்தீப் மற்றும் விக்ராந்த் நடிக்க ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள். பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார் சந்தீப். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்

கடைசி பெஞ்ச் கார்த்தி – திரை விமர்சனம்

Reviews
திருமணத்திற்கு முன்பாக ‘உறவு’ வைத்துகொண்டால்தான், காதலையே ஏற்றுக்கொள்வேன் என்று காதலியிடம் கண்டிஷன் போடும் ஹீரோ.. காதலனின் ’அந்த’ கண்டிஷனை கேட்டு ஷாக்காகும் காதலி… மற்றொரு பக்கம் ’உறவுக்கு’ வலுக்கட்டாயமாக’ அழைக்கும் இரண்டாவது ஹீரோயின்…இவர்கள் மூன்றுப்பேருக்கும் இடையிலான காதலுக்கு ’என்ன’ நடந்தது? திருமணத்திற்கு முன்பாகவே ’உடலுறவு’ வைத்து கொள்ளும் இன்றைய மாடர்ன் லவ் சரியானதுதானா என்பதுதான் ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் ஒரு வரிக்கதை. கல்லூரி மாணவராக பரத். அப்பாவியாகவும், அடப்பாவி என்று சொல்ல வைக்கும் மாடர்ன் மாணவராகவும் கவர்கிறார். கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் பஞ்சாப்பில் ‘மியூசிக் ஆல்பங்களில்’ கலர்ஃபுல்லாக கலக்கும் ரூஹானி ஷர்மா. இரண்டாவது கதாநாயகியாக, இன்றைய தலைமுறையை ஸ்கேன் எடுத்தது போல் பரப்பரக்க வைக்கிறார் அங்கனா ராய். லவ் குருவாக ரவிமரியா சில இடங்களில் கலகலக்க வைக்கிறா
களத்தூர் கிராமம் – விமர்சனம்

களத்தூர் கிராமம் – விமர்சனம்

Reviews
போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி.. அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர். அதற்கு பிராயச்சித்தமாக தங்கள
மெர்சல் – விமர்சனம்

மெர்சல் – விமர்சனம்

Reviews
தளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம். மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய்
கருப்பன் – விமர்சனம்

கருப்பன் – விமர்சனம்

Reviews
விஜய் சேதுபதிக்கு தான் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் காலம் இது. இவர் முதல் முறையாக கிராமத்து கதை களத்தில் களமிறங்கியிருக்கும் படம்தான் ‘கருப்பன்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். கருப்பனின் ஆட்டம் என்னவென்று விமர்சனம் மூலம் காணலாம். கருப்பனாக வரும் விஜய் சேதுபதி மாடு பிடி வீரர். ஜல்லிக்கட்டு நடக்கும் போது பக்கத்து ஊர்க்காரரான பசுபதி தன்னுடைய மாட்டை அடக்கினால் எனது தங்கையை கல்யாணம் செய்து தருவதாக கூற விஜய் சேதுபதியும் காளையை அடக்கி விடுகிறார். அண்ணன் பசுபதி கொடுத்த வாக்குக்காகவும், தன்னுடைய அண்ணன் யார் முன்னிலையிலும் தலை குனிய கூடாது என்பதற்காக மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் நல்ல குணம் அறிந்த தான்யா அவரை திருமணம் செய்து கொள்கிறார். தான்யா தனக்கு மட்டுமே சொந்தம் என்று சிறு வயதில் இருந்தே அவர் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஏங்கிக் கிடந்த தா
துப்பறிவாளன் – விமர்சனம்

துப்பறிவாளன் – விமர்சனம்

Reviews
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் வினய், பிரசன்னா, பாக்கியராஜ், ஆண்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். எந்த ஒரு காரியத்தையும் தன்னுடைய அறிவால், திறமையால் துப்பறிந்து விடும் திறமை படைத்தவர் துப்பறிவாளனாக வரும் விஷால்.. இவரது நண்பனாக வருகிறார் பிரசன்னா. விஷால் தன்னுடைய திறமைக்கு ஏற்ற எந்த ஒரு வழக்கும் நம்மிடையே வரவில்லையே என புலம்பிக் கொண்டிருந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், அவனை கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கூறுகிறான். அந்த சிறுவனுக்காக வழக்கை கையில் எடுக்கிறார் விஷால். வழக்கை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறத
விக்ரம் வேதா – விமர்சனம்

விக்ரம் வேதா – விமர்சனம்

Reviews
  இறுதிசுற்று படத்திற்கு பிறகு மாதவனும் றெக்க படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘விக்ரம் வேதா’. இரு வெற்றி நாயகர்களும் இணைந்து நடித்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை ‘விக்ரம் வேதா’ பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.   விக்ரமாக வரும் மாதவனுக்கும் வேதாவாக வரும் விஜய் சேதுபதிக்கும் நடக்கும் போராட்டமே இந்த ‘விக்ரம் வேதா’. கதைப்படி மாதவன் போலீஸ் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். வட சென்னையை கலக்கி வரும் விஜய் சேதுபதியை எண்கவுண்டரில் சுட்டுத் தள்ள காத்திருக்கிறார் மாதவன்.   விஜய் சேதுபதியின் கூட்டாளி ஒருவனை மாதவன் சுட்டுக் கொன்றதும் தானாக வந்து போலீசில் சரண் அடைகிறார். அப்போது மாதவனிடம் ஒரு கதையை கூறுகிறார் விஜய் சேதுபதி. பெயிலில் வெளிவந்த விஜய் சேதுபதி,  மீண்டும் சிக்கும் போது அப்போதும் மாதவனிடம் ஒரு
மீசைய முறுக்கு விமர்சனம்

மீசைய முறுக்கு விமர்சனம்

Reviews
தனது இசையால் தமிழக ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள ஹிப் ஹாப் ஆதி முதன் முதலாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மீசைய முறுக்கு’. இவர் மீசையை முறுக்கி தனது ரசிகர்களுக்கு விருந்து அளித்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். மிடில் கிளாஸ் குடும்பத்தை சார்ந்த விவேக், தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் மூத்த மகனாக வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. சிறு வயதில் இருந்து இசை மீது ஒரு பிரியமானவனாக வளர்கிறார் ஆதி. பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரி சேரும் ஆதி அங்கு தனது பள்ளியில் படித்த பெரும் செல்வந்தரின் மகளான ஆத்மிகாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஆத்மிகாவும் ஆதியை காதலிக்கிறார். ரேக்கிங், கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், ஜாலியான நான்கு வருடங்களை கடந்து வாழ்க்கையில் பயணிக்க துவங்கிறார் ஆதி. இந்நிலையில் ஆதி-ஆத்மிகாவின் காதல் விவகாரம் ஆத்மிகாவின் வீட
ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – விமர்சனம்

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – விமர்சனம்

Reviews
நல்ல நடிகன் என்ற பெயரை எடுத்தும் தன்னால் கமர்ஷியல் ரீதியாக ஹிட் கொடுக்க முடியாமல் திணருகிறார் அதர்வா. அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா நடிக்க உருவாகியிருக்கிறது ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. தன் முன்னாள் காதலிகள் மூவருக்கும் திருமண பத்திரிக்கை வைப்பதற்காக சென்னையிலிருந்து மதுரை செல்கிறார் அதர்வா. போன இடத்தில் சூரியுடன் நட்பு கிடைக்கிறது. சூரியிடம் தனது காதல் கதைகளை பகிர்கிறார். கல்லூரி காலங்களில் அதர்வா மன்மதன். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து அவர்களை கழட்டி விட்டு மீண்டும் ஒரு பெண்ணோடு காதல் வலையோடு சுற்றுகிறார். கடைசியாக அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார். கடைசி நேரத்தில் என்ன என்ன ட்விஸ்ட் நடக்கிறது என்பதே படத்தின் கதை. அதர்வா ஒரு கமர்ஷியல் நாயகனாக அதர்வா இதில் தனது வெற்றிக் கொடியை நிலை நிறுத்தியிருக்கிறார். ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருந்தா