இருந்தாலும் நயனுக்கு இது ரொம்ப ஓவர்!!

Director Sundar.C at Something Something Movie Press Meet Stills
அரண்மனை 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்து ஒரு படத்தினை இயக்க இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. படத்தின் முக்கிய கதாபாத்திரமாக முன்னணி நடிகை தேவைப்பட்டதால் நயனை நாடியிருக்கிறார் இயக்குனர்.

கதையை கேட்டப் பிறகு உடனே ஓகே சொல்லியிருக்கிறார் நயன் நடிகை. உடனே மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வில் இறங்கினார் இயக்குனர். இந்த நேரத்தில் படத்தின் சம்பளமாக கொஞ்சம் அதிகமான கோடிகளில் கேட்டு விட்டார் நயன்.

இதனால் தற்போது என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால், எல்லாம் ஓகே ஆன பிறகு சம்பளமாக இவ்வளவு….இவ்வளவு … கேட்பது கொஞ்சம் ஓவரா தெரியல நயன் அவர்களே???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *