சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

என்னடா இது… டைட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேனு நினைக்கிறீங்களா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல..

சமந்தா இவ்வளவு அழகோடும், ஜொலிப்போடும் தெரிவதற்கு காரணம் இந்த ஆர்யா தானாம். ஆர்யா என்பவர் தான் சமந்தாவோட மேக்-அப் மேன்’ம்.

இவர் தான் சமந்தாவிற்கு முக அலங்காரம் செய்பவராம். அவர் பெயர் தான் ஆர்யா.

கூடிய விரைவில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது… சும்மா ஒரு ஞாபகம் இருக்கட்டுமேன்னு சொன்னேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *