மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ இசை வெளியீடு!

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் -தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் டீசரை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதில் சுமார் 150 நடன கலைஞர்களை கொண்டு இப்படத்தின் பாடலை படமாக்கியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்…இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.