சுந்தர் சி – சூர்யா இணையும் 100 கோடியில் பிரம்மாண்ட படம்..???

Surya

சூர்யா நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது “24”. படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது “சிங்கம் 3”ல் நடித்து வருகிறா சூர்யா.

ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடியில் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி.

அவர் கதைக்கு ஏற்ற நாயகனாக முதலில் இருப்பது சூர்யாதானா,. அப்படி சூர்யா இந்த கதையை ஓகே செய்தால், அதிக செலவில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *