Tag: ஆண் தேவதை

ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..!

ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..!

News
  அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.   தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு  எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.   இந்த நிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..   "ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குநர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..   சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியர் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன்.   காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவு
‘ஆணாதிக்கமும் தவறு.. பெண்ணாதிக்கமும் தவறு” ; சாட்டையை சுழற்றும் ‘ஆண் தேவதை’..!

‘ஆணாதிக்கமும் தவறு.. பெண்ணாதிக்கமும் தவறு” ; சாட்டையை சுழற்றும் ‘ஆண் தேவதை’..!

News
“நட்புக்கூட்டணியாக வெற்றியை சுவைக்கவே ’ஆண் தேவதை’யை எடுத்தேன்” ; இயக்குநர் தாமிரா..! “நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..! இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். 'சிகரம் சினிமாஸ்' , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் களத்தில் கு
பூஜையுடன் ஆரம்பித்தது சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ படப்பிடிப்பு…!

பூஜையுடன் ஆரம்பித்தது சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ படப்பிடிப்பு…!

News
சமுத்திரக்கனி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் தாமிரா. இந்த படத்திற்கு ஆண் தேவதை என டைட்டில் வைத்துள்ளனர். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஜோக்கர் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்கவிருக்கிறார்.. இயக்குநர் சிகரம் கே. பால​ச்​சந்தரின் மாணவர் தான் தாமிரா. ஏற்கெனவே பாலச்சந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர். 'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப