Tag: ஆர்யா

சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

News
என்னடா இது... டைட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேனு நினைக்கிறீங்களா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. சமந்தா இவ்வளவு அழகோடும், ஜொலிப்போடும் தெரிவதற்கு காரணம் இந்த ஆர்யா தானாம். ஆர்யா என்பவர் தான் சமந்தாவோட மேக்-அப் மேன்’ம். இவர் தான் சமந்தாவிற்கு முக அலங்காரம் செய்பவராம். அவர் பெயர் தான் ஆர்யா. கூடிய விரைவில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது... சும்மா ஒரு ஞாபகம் இருக்கட்டுமேன்னு சொன்னேன்.
ஏப்ரல் 14ல் பாய வருகிறான் ‘கடம்பன்’!

ஏப்ரல் 14ல் பாய வருகிறான் ‘கடம்பன்’!

News
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி ,ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “ ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - S.R.சதீஷ் குமார் இசை - யுவன்சங்கர் ராஜா எடிட்டிங் - தேவ் கலை - A.R.மோகன் ஸ்டன்ட் - திலீப்சுப்ராயன் பாடல்கள் - யுகபாரதி நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி இணைத் தயாரிப்பு - B.சுரேஷ்B.ஜீவன், ஜித்தன்ரமேஷ் ஜீவா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் .... மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன்.. ஆர்யா இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.. அடர்ந்த காடுகளில் பூச்சிகள
ஸ்ரீகாந்தை டோஸ் விட்ட ஆர்யா…. நம்பியார் படத்தில் ஏற்பட்ட சம்பவம்..!!

ஸ்ரீகாந்தை டோஸ் விட்ட ஆர்யா…. நம்பியார் படத்தில் ஏற்பட்ட சம்பவம்..!!

News
ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார் என்ன சொல்றார்? சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூ
சிம்பு இடத்தில் ஆர்யா.. கை மாறும் கதை..!!

சிம்பு இடத்தில் ஆர்யா.. கை மாறும் கதை..!!

News
மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் அதிக பொருட் செலவில் உருவாகி வருகிறது “கடம்பன்”. இந்த படத்தில் நாயகனாக ஆர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா ஒரு காட்டுவாசியாக வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து ஆர்யா, அமீரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். முன்னதாக சிம்புவை வைத்து அமீர் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் பாதிலேயே கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தின் கதையில் தான் ஆர்யா நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம்.
விஜய் வழியில் செல்லும் ஆர்யா..!!

விஜய் வழியில் செல்லும் ஆர்யா..!!

News
பெங்களுர் நாட்கள் படத்திற்கு பிறகு ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் மஞ்சப்பை இயக்குனர் ராகவன். இந்த படத்தில் ஆர்யா ஒரு காட்டுவாசியாக நடிக்கவிருக்கிறார். இதற்காக தன் எடையை 88 கிலோ வரை ஏற்றியுள்ளார் ஆர்யா. கத்தி படத்தில் விஜய்,விவசாயிகளுக்கு ஆதரவாக கார்ப்ரேட் நிறுவனங்களை எதிர்த்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் மிரட்டினார். அது போல இந்த படத்தில் ஆர்யாவும் காட்டுபகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி அழிக்கும் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் காட்டுவாசியாக நடிக்கவிருக்கிறார் ஆர்யா.