Tag: ஓவியா

‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது!

‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது!

News
'ஓவியா' எனும் திரைப்படத்தில்  'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.  இப்பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார். இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குநர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன்   இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ' ஓவியா'வாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'அள்ளிக்கொள்ளவா' எனும்
அதிர வைத்த ஓவியா… கடுப்பான பிரபு தேவா?

அதிர வைத்த ஓவியா… கடுப்பான பிரபு தேவா?

News
பிரபல தொலைக்காட்சியின் மிக முக்கியமான நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த விளம்பரத்தில் சரிந்து கிடந்த தன் மார்க்கெட்டை திரும்ப தூக்கி நிறுத்திக்கொண்டார் ஓவியா.. படங்களும் நிகழ்ச்சிகளும் தேடி வரத்தொடங்கியதால் வரலாறு காணாத அளவில் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டார். அணுகுபவர்கள் துண்டைக் கானோம் துணியைக் காணோம்கிற அளவுக்கு கேட்கிறார் என்கிறார்கள் ஓட்டமாய் ஓடி வந்த பல தயாரிப்பாளர்கள்.. இந்த ஓட்டத்தில் இடம் பிடித்தவர்களில் பிரபுதேவாவும் ஒருவர். தான் நடத்தும் மலேசிய நிகச்சியொன்றிற்காக நடனமாட ஓவியாவைக் கேளுங்கள் என்று பிரபுதேவா சொல்ல.. அவரது தரப்பிலிருந்து ஓவியாவிற்கு போன் போயிருக்கிறது. ஒரு பாட்டிற்கு நடனமாட அம்மணி கேட்ட தொகையோ முப்பது லகரமாம். இது பிரபுதேவாவின் காதுகளுக்குப் போக ஆடிப்போனவர், நம்ம நிகழ்ச்சின்னு சொன்னீங்களான்னு கேட்டிருக்கிறார். சொல்லிட்டோம் சார்னு பதில
பிக்-பாஸ் வீட்டில் இரவில் ஓவியா நடத்திய அட்டூழியம்…

பிக்-பாஸ் வீட்டில் இரவில் ஓவியா நடத்திய அட்டூழியம்…

News
சுமார் 100 நாட்கள் பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் கொண்டிருந்த ஆர்வம் மிகவும் அதிகம். பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் போட்டுக் கொண்ட சண்டைகளை காண மக்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது,. இந்நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்டாத பல விஷயங்களை காட்டினால் என்ன செய்வார்களோ!, என்று நிகழ்ச்சி நடத்தியவர்களே மக்களின் தீவிரம் குறித்து விவாதித்து வருகிறார்களாம். டிவி யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்தது சும்மா டிரைலர் போல தான். ஆனால், எடிட் செய்யப்பட்ட காட்சிகள் படு ரனகளமாக இருக்குமாம். அதிலும், அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ள ஓவியாவின் ரகசியங்கள், ப்பா.....,என்று சொல்ல வைக்கும் என்கிறார்கள். சிகரெட் புகைக்கும் அறையில் ஆரவுடன் முத்த சண்டை நடத்திய ஓவியா, இரவு நேரத்தில் அனைத்து விளக்குகளும் அனைத்த பிறகு அனுயாவை தொந்தரவு செய்ய தொடங்கிவிடுவாராம். இது
இது பிரியாணிக்காக கூடிய கூட்டம்னு நினைச்சியா…. ஓவியாவின் கலகல பேட்டி

இது பிரியாணிக்காக கூடிய கூட்டம்னு நினைச்சியா…. ஓவியாவின் கலகல பேட்டி

News
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை பேட்டியெடுக்க அனைத்து ஊடகங்களும் முயற்சி செய்தது. ஆனால் அவர் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், "மக்கள் எனக்கு அளவிற்கு மிகுதியான ஆதரவை தருகின்றனர், இது அன்பால் சேர்ந்த கூட்டம், நான் யாருக்கும் பிரியாணி போட்டு இந்த கூட்டத்தை கூட்டவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "தற்போது எனக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தில் நான் எந்த வீட்டிற்கு வேண்டுமானாலும் செல்லுவேன், ஏனெனில் என்னை எல்லோரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர்" என்று கூறினார். தற்போது அவர் 'பிரியாணி போட்டு கூட்டத்தை கூட்டும் நடிகர்' என்று யாரை குறிப்பிட்டு சொன்னார் என்ற சர்ச்சை மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியாவை டார்கெட் செய்தது எனக்கு பிடிக்கவில்லை..கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்!

ஓவியாவை டார்கெட் செய்தது எனக்கு பிடிக்கவில்லை..கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்!

News
நூறு நாட்களாக தமிழகத்தில் பாதிபேர் தூக்கத்தை தொலைத்த நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. அதிலும் ஓவியாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ரசிகர்கள் ஏராளம். இவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசித்தவர்கள் ஏராளம். ஓவியா வெளியேறியதும், துக்கத்தில் மற்றொரு போட்டியாளரான ரைசாவும் நீண்ட நேரம் மனம் வருந்தி கண் கலங்கி அழுதார். இதனை பற்றி ரைசா தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அனைவரும் ஓவியாவை டார்கெட் செய்த போது எனக்கு கோவமாக வந்தது, நான் அவ்வளவாக யாரிடமும் சண்டை போடவில்லை எனவும் கூறியுள்ளார்.
காட்டேரியாக மாறிய பிக் பாஸ் ஓவியா!

காட்டேரியாக மாறிய பிக் பாஸ் ஓவியா!

News
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சிக்கே சென்று விட்டார் நடிகை ஓவியா. இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டி லைனில் நிற்கின்றதாம். யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டி கே ’காட்டேரி’ என்னும் ஹாரர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக பிரபல நடிகர் சாய் குமாரின் மகன் ஆதி நடிக்கவிருக்கிறார். நாயகியாக ஓவியா தான் நடிக்கவிருக்கிறாராம். மேலும், இப்படத்தினை ஸ்டுடீயோ கிரின்ஸ் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
முதலை சவாரி செய்யும் தலைவி ஓவியா!

முதலை சவாரி செய்யும் தலைவி ஓவியா!

News
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இவர் வெளியேறியதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மீண்டும் வீட்டுக்குள் வர விரும்பவில்லை என்று கூறிய இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாக சுற்றி வருகிறது. இந்நிலையில், தற்போது இவர் முதலை மீது அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது
விரைவில் வெளிவர இருக்கும் சரத்குமார் நடிக்கும் “ சண்டமாருதம்”

விரைவில் வெளிவர இருக்கும் சரத்குமார் நடிக்கும் “ சண்டமாருதம்”

News
சரத்குமார் நடிக்கும் “ சண்டமாருதம்” விரைவில் இசை சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார்.மற்றும் விஜயகுமார ், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி, சிங்கம் புலி, காதல் தண்டபாணி நளினி, டெல்லிகணேஷ் , மோகன் ராம், ஜி.எம்.குமார், சந்தான பாரதி, ஆதவன், சூப்பர் குட் கண்ணன், ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், அருண் சாகர், கானா உலகநாதன், பர்பி ஹேண்டே ஆகியோர் நடிக்கிறார்கள் . இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஒளிப்பதிவு - N.S.உதய்குமார் இசை
சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்”

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்”

News
  சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி, சிங்கம் புலி, காதல் தண்டபாணி நளினி, டெல்லிகணேஷ் , மோகன் ராம், ஜி.எம்.குமார், சந்தான பாரதி, ஆதவன், சூப்பர் குட் கண்ணன், ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், அருண் சாகர், கானா உலகநாதன், பர்பி ஹேண்டே ஆகியோர் நடிக்கிறார்கள் . இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஒளிப்பதிவு - N.S.உதய்குமார் / இசை - ஜேம்ஸ்வசந்தன் பாடல்கள் - மோகன்ராஜ்,