Tag: காஜல் அகர்வால்

விவேகத்திற்கு அஜித் கொடுத்த ஒத்துழைப்பு கொஞ்சமில்லை – இயக்குனர் சிவா…

விவேகத்திற்கு அஜித் கொடுத்த ஒத்துழைப்பு கொஞ்சமில்லை – இயக்குனர் சிவா…

News
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விவேகம். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள படக்குழு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைப்பை இணையத்தில் வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சிவா, "'விவேகம்' அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் ஆக்‌ஷன் படமாக்கும். பெரும் பொருட்செலவில் உருவாவதால், படத்தின் திரைக்கதை மிகவும் நேரம் எடுத்து உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்கையும் விரைவில் வெளியிடவுள்ளோம். டீஸர் மற்றும் டிரெய்லருக்கு முன்பு வெளியாகும். பல்கேரியாவில் இ
விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

News
சில தினங்களுக்கு முன் வெளியானது அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். இந்த போஸ்டர் தல ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரை திரை நட்சத்திரங்கள் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கியமான சண்டைக் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள MGR Film சிட்டியில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தான் படத்தின் வில்லனாக வரும் விவேக் ஓபராயுடனான சண்டைக் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். படத்தில் மிகவும் முக்கியமான சண்டைக்காட்சி இது என்பதால் பலத்த பாதுகாப்புடன் இந்த காட்சி எடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘தல 57’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது, ‘ இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் அஜித் சார் உடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிவா சார் இயக்கத்தில் அவருட பணி புரிவது மேலும் மகிழ்ச்சி தான். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான். இப்போதைக்கு இதுவரை தான் என்னால் கூற முடியும்.” என்று கூறினார்.
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’

“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’

News
வாழ்க்கை என்பது மிக சிறியது.... அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு.... என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, 'யாமிருக்க பயமே' புகழ் டீகே இயக்கி இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'யாமிருக்க பயமே' படம் மூலம் பெருமளவு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. "மனதை மயக்கும் பாடல்கள், கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற மைய கருத்து மற்றும் கண்களை கவரக்கூடிய எழில் மிகு காட்சிகள்.
அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அஜித்தின் ‘டபுள் ட்ரீட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

அஜித்தின் ‘டபுள் ட்ரீட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

News
அஜித் தற்போது ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பிய நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து வந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சிவா இயக்குகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்னும் சில நாட்களில் ஐதராபாத் செல்லவிருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு கொலை பற்றி விசாரிக்க அஜித் நாடு நாடாக செல்கிறார். இது தான் படத்தின் கதை. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் ஒருவரை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால், சில பல காரணத்தால் அது நிறுத்தப்பட்டது. தற்போது அஜித்தே இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க சிவா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வில்லன் ரோல் எந்த மாதிரியான கெட்-அப்பில் இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. இந்த செய்தி இன்னும் இயக்க
ராம்சரண் –  காஜல் அகர்வால் நடிக்கும் “ராம்லீலா”

ராம்சரண் – காஜல் அகர்வால் நடிக்கும் “ராம்லீலா”

News
IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக RAFI MATHIRA தயாரிக்கும் படம் “ ராம்லீலா “ தெலுங்கில் “ கோவிந்துடு அந்தரி வாடு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படமே ராம்லீலா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு - சமீர்ரெட்டி எடிட்டிங் - நவீன் நூலீ பரிதி பாடல்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஸ்டன்ட் - பீட்டர்ஹெய்ன் - ராம்லக்ஷ்மன் கலை - அசோக்குமார் இயக்கி இருப்பவர் - கிருஷ்ணவம்சி தயாரிப்பு - RAFI MATHIRA ராம்லீலா படத்திற்கு வசனம் எழுதி இருக்கும் MRB ஷாஜியிடம் படம் பற்றி கேட்டோம்... அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம