Tag: சமந்தா

ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’

ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’

News
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பிரீமியர் சோவில், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்தது. அமெரிக்காவில் இப்படம் பிரிமியர் ஷோ வெளியானது. இதில் இப்படம் தல அஜித் படம் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் மெர்சல் படம் சுமார் 329,212 டாலர்களை வசூல் செய்துள்ளது.
மெர்சல் – விமர்சனம்

மெர்சல் – விமர்சனம்

Reviews
தளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம். மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய்
மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப
முதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…

முதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…

News
நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சுமார் 140 கோடி செலவில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறிவந்தாலும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்று இன்னும் படத்திற்கு வழங்கப்படவில்லையாம். பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது மெர்சல் திரைப்படம். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா? என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்ப
Actress Samantha Exclusive Stills

Actress Samantha Exclusive Stills

Actress
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

News
என்னடா இது... டைட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேனு நினைக்கிறீங்களா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. சமந்தா இவ்வளவு அழகோடும், ஜொலிப்போடும் தெரிவதற்கு காரணம் இந்த ஆர்யா தானாம். ஆர்யா என்பவர் தான் சமந்தாவோட மேக்-அப் மேன்’ம். இவர் தான் சமந்தாவிற்கு முக அலங்காரம் செய்பவராம். அவர் பெயர் தான் ஆர்யா. கூடிய விரைவில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது... சும்மா ஒரு ஞாபகம் இருக்கட்டுமேன்னு சொன்னேன்.
’விஜய்யை எனக்கு பிடிக்க என்ன காரணம் தெரியுமா….???’ – மனம் திறந்த சமந்தா..!!

’விஜய்யை எனக்கு பிடிக்க என்ன காரணம் தெரியுமா….???’ – மனம் திறந்த சமந்தா..!!

News
விஜய்யின் ப்ளாக் பர்ஸ்டர் படங்களில் ஒன்று ‘தெறி’. பல கோடி செலவில் உருவான இப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. படத்தினை இயக்கியிருந்தார் அட்லீ. 6 நாட்களிலே 100 கோடி அளவில் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தது இப்படம். இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சமந்தா. விஜய்-சமந்தாவிற்கு இடையேயான காதல் காட்சிகள் மிக அருமையாக இருந்து ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்த சமந்தா, விஜய்யை பற்றி மனம் திறந்துள்ளார். ’எந்த ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், ஹீரோயினுக்கான முக்கியத்துவம் உள்ள சீன் வந்தால் அதை எதிர்பார்கள். ஆனால், தெறி படத்தில் விஜய்யை வில்லன் சுட்டதும், என்னுடைய கேரக்டர் மட்டும் தான் அந்த குழந்தையை காப்பாற்றும். இந்த காட்சி எடுக்கும் போது விஜய் அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார். அதனாலேயே விஜய்யை எனக்கு ரொம
சென்னையில் ஒரு திரையரங்கில் மட்டும் தெறி ஏற்படுத்திய மாபெரும் சாதனை..!!

சென்னையில் ஒரு திரையரங்கில் மட்டும் தெறி ஏற்படுத்திய மாபெரும் சாதனை..!!

News
விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி ஆறு நாட்களில் 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களில் 3 படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல திரையரங்குகளில் இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் 50 வது நாளை கடக்கவிருக்கும் ”தெறி”யை கொண்டாட ரசிகர்கள் ஆரம்பமாகி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் இதுவரை 1400ம் காட்சிகள் ஓடி புது சாதனையை நிகழ்த்தியுள்ளதாம் தெறி. இதுவரை எந்த படமும் இவ்வளவு காட்சிகளாக அந்த திரையரங்கில் திரையிடப்பட்டது கிடையாதாம். தெறியின் சாதனை இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.