Tag: ஜெயம் ரவி

என்னை பிடிக்கலைனா என்னை பார்க்காதீங்க; கொந்தளித்த ஜெயம் ரவி!

என்னை பிடிக்கலைனா என்னை பார்க்காதீங்க; கொந்தளித்த ஜெயம் ரவி!

News
  கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழக
வனமகன் – விமர்சனம்

வனமகன் – விமர்சனம்

Reviews
Rating 3.5/5 தொடர்ந்து நல்ல வெற்றி படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி, போகன் படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய்யோடு இணைந்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த ‘வனமகன்’. ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் ரசிகர்களை சரியாக சென்றடைந்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம். அந்தமான் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு மழைவாழ் பழங்குடி இனத்தில் ஒருவராக வருகிறார் ஜெயம் ரவி. படத்தின் ஆரம்பத்திலே இந்த கூட்டத்தினர் சிலரை கொன்று ஜெயம் ரவியோடு பலரை கைது செய்கின்றனர் போலீசார். அதில் இருந்து ஜெயம் ரவி தப்பித்து விடுகிறார். அப்போது சென்னையில் அந்தமானிற்கு இருந்து சுற்றுலா வந்த நாயகி சாயிஷாவின் காரில் அடிபட்டு விடுகிறார் ஜெயம் ரவி. அவரை அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு வருகிறார் சாயிஷா. சாயிஷா, தனது அப்பா இறந்ததும் அவரது நண்பர் பிரகாஷ் ராஜின்
கலர்புல்லாக கண்ணை கவரும் போகனின் ‘செந்தூரா’…

கலர்புல்லாக கண்ணை கவரும் போகனின் ‘செந்தூரா’…

News
ஜெயம் ரவி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது ‘போகன்’. இது ரசிகர்கள் தரப்பில் இருந்தும் மக்கள் தரப்பில் இருந்தும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். இந்த படத்தில் இவரது இசையில் உருவாகியுள்ள செந்தூரா பாடல் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் தங்களது விருப்பமான பாடலாக செந்தூரா பாடலையே தேர்வு செய்துள்ளனர். இந்த பாடலின் ஒளிப்பதிவும் பிரம்மிக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கலர்புல்லாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. https://www.youtube.com/watch?v=P6z1zU3UxWU
போகன் – விமர்சனம்

போகன் – விமர்சனம்

Reviews
Rating - 3/5 சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ஜெயம் ரவி - அரவிந்த சாமி இருவர் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை படைத்தது தனி ஒருவன். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது ‘போகன்’ மூலமாக. ரோமியோ ஜூலியட் படத்தினை இயக்கிய லெக்‌ஷ்மண் இப்படத்தினை இயக்கியுள்ளார். ‘போகன்’ தனி ஒருவன் போல் விளையாடியுள்ளதா இல்லையா என்பதை பார்க்கலாம். அரசர் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த அரவிந்தசாமி கடன் சுமையால் தெருவுக்கு வர, மீண்டும் சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து சுக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அப்போது தான், அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு ஓலைச்சுவடி அரவிந்த சாமி கையில் கிடைக்கிறது. அந்த ஓலைச்சுவடியில் கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கான மந்திரம் எழுதப்பட்டியிருக்க, அதை பயன்படுத்தி வங்கி, நகைக் கடை என சில இடங்களில் பணத்தை கொள்ளையடிக்கிறார்
ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் ஜெயம் ரவியின் ‘போகன்’..!!

ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் ஜெயம் ரவியின் ‘போகன்’..!!

News
ஜெயம் ரவி, அரவிந்த சாமி மற்றும் ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியுள்ளது ‘போகன்’. படத்தினை இயக்கியுள்ளார் லக்‌ஷ்மண். பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பின் மூலம் இந்த படத்தினை தயாரித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தினை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது சூர்யாவின் 'சி3' திரைப்படம் பிப்ரவரி 9க்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்ட தேதிக்கு ஒருவாரம் முன்பே அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 'போகன்' ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
18 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘போகன்’ டீசர்…

18 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘போகன்’ டீசர்…

News
ஒரு நிமிடம் ஓடக்கூடிய 'போகன்' படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'போகன்' படத்தின் டீசர், ரசிகர்களுக்கு 'வஞ்சிகோட்டை வாலிபன்' படத்தின் ஜெமினி கணேசன் - பி எஸ் வீரப்பா - பத்மினி ஆகியோரை நினைவுகூர செய்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்....'நாம் பார்க்கும் அனைத்தும் பார்ப்பதை போலவே இருக்காது....' என்ற கருத்தை உணர்த்துகிறது 'போகன்' படத்தின் டீசர். 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் 'போகன்' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன். விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த டீசருக்கு டி இமானின் இசையும், சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவும், அந்தோணியின் படத்தொகுப்பும் மற
பார்வையற்றோர்களின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி ..!!

பார்வையற்றோர்களின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி ..!!

News
பார்வையற்றோர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகர் ஜெயம் ரவியும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து அண்ணாநகரில் '100 பேருக்கான கண் பார்வை' முகாமை நடத்தினர் . வெறும் பணமும், புகழும் சம்பாதிக்கும் நடிகராக மட்டும் இருந்துவிடாமல், சமூதாயத்தின் மீது அதீத அக்கறையும், அன்பும் கொண்டவராய் ஜெயம் ரவி செயல்பட்டிருப்பது, மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தனி மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. "இந்த உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று பார்வை இல்லாதது தான். ஒருத்தருக்கு பார்வை வழங்குவது என்பது கடவுளோடு நேரடியாக பேசுவதற்கு சமம். இத்தகைய ஒரு புனிதமான சேவையில் என்னையும் பங்குபெற வைத்த டாக்டர் அகர்வாலுக்கு நன்றி. எங்களின் இந்த தொலைதூர பயணத்தில் நாங்கள் மட்டுமின்றி மக்களாகிய உங்களின் பங்களிப்பும் இருந்தால், விரைவில் நம் நாட்டில் உள்ள பார்வையற்றோர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கலாம். கரம்
பூஜை போட்டு துவங்கப்பட்ட ஜெயம் ரவியின் “போகன்”!!

பூஜை போட்டு துவங்கப்பட்ட ஜெயம் ரவியின் “போகன்”!!

News
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த “ரோமியோ ஜூலியட்” படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது.., இயக்குனர் லஷ்மண் இயக்க, ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இந்த கூட்டணியோடு தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த அரவிந்தசாமியும் கைகோர்க்கிறார். சென்னையை அடுத்துள்ள பின்னி மில்லில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.. இமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் “டமால் டுமீல்” என்ற பாடல் காட்சியை இன்று படமாக்க இருக்கிறார்கள். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடன அமைப்பில் இந்த பாடல் உருவாகிறது.. விழாவில் வேல்ஸ் யுனிவர்சிட்டி டாக்டர். ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் செளந்திரராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்..
மிருதன் – விமர்சனம்

மிருதன் – விமர்சனம்

Reviews
வெற்றி நாயகன் ஜெயம் ரவியின் அடுத்த அதிரடியாக இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது “மிருதன்”. தமிழ் திரைப்படங்களில் முதல் சோம்பி படமாக உருவாகியிருக்கிறது. படத்தினை பற்றிய சில விமர்சனங்களை பார்த்து விடலாம்.... மிருகம், மனிதன் இரண்டையும் சேர்த்து மிருதன் என்று படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். ஊட்டியில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் போலீஸாக பணி புரிகிறார் ஜெயம் ரவி. தாய், தந்தை என உறவுகள் எதுவும் இல்லாமல் தனது தங்கையே உலகமாக எண்ணி வாழ்ந்து வருகிறார். பள்ளி பயிலும் தங்கையாக வருகிறார் அனிகா. மனிதனுக்குள் மிருக வெறியை மட்டும் புதைக்கும் ஒரு வைரஸை ஊட்டி ஆய்வகத்துக்கு எடுத்து செல்லும் போது ஒரு விபத்தில் ரோட்டில் கொட்டி விடுகிறது அந்த வைரஸ் அடங்கிய திரவம். அதை நாய் ஒன்று குடித்து விடுகிறது. அந்த நாய் ஒரு மனிதனை கடித்து விடுகிறது. அந்த மனிதன் தன் வீட்டில் உள்ள அம்மாவை கடித்து விட, அம்மா மருமக