Tag: பிக் பாஸ்

பிக்-பாஸ் வீட்டில் இரவில் ஓவியா நடத்திய அட்டூழியம்…

பிக்-பாஸ் வீட்டில் இரவில் ஓவியா நடத்திய அட்டூழியம்…

News
சுமார் 100 நாட்கள் பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் கொண்டிருந்த ஆர்வம் மிகவும் அதிகம். பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் போட்டுக் கொண்ட சண்டைகளை காண மக்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது,. இந்நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்டாத பல விஷயங்களை காட்டினால் என்ன செய்வார்களோ!, என்று நிகழ்ச்சி நடத்தியவர்களே மக்களின் தீவிரம் குறித்து விவாதித்து வருகிறார்களாம். டிவி யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்தது சும்மா டிரைலர் போல தான். ஆனால், எடிட் செய்யப்பட்ட காட்சிகள் படு ரனகளமாக இருக்குமாம். அதிலும், அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ள ஓவியாவின் ரகசியங்கள், ப்பா.....,என்று சொல்ல வைக்கும் என்கிறார்கள். சிகரெட் புகைக்கும் அறையில் ஆரவுடன் முத்த சண்டை நடத்திய ஓவியா, இரவு நேரத்தில் அனைத்து விளக்குகளும் அனைத்த பிறகு அனுயாவை தொந்தரவு செய்ய தொடங்கிவிடுவாராம். இது
இது பிரியாணிக்காக கூடிய கூட்டம்னு நினைச்சியா…. ஓவியாவின் கலகல பேட்டி

இது பிரியாணிக்காக கூடிய கூட்டம்னு நினைச்சியா…. ஓவியாவின் கலகல பேட்டி

News
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை பேட்டியெடுக்க அனைத்து ஊடகங்களும் முயற்சி செய்தது. ஆனால் அவர் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், "மக்கள் எனக்கு அளவிற்கு மிகுதியான ஆதரவை தருகின்றனர், இது அன்பால் சேர்ந்த கூட்டம், நான் யாருக்கும் பிரியாணி போட்டு இந்த கூட்டத்தை கூட்டவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "தற்போது எனக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தில் நான் எந்த வீட்டிற்கு வேண்டுமானாலும் செல்லுவேன், ஏனெனில் என்னை எல்லோரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர்" என்று கூறினார். தற்போது அவர் 'பிரியாணி போட்டு கூட்டத்தை கூட்டும் நடிகர்' என்று யாரை குறிப்பிட்டு சொன்னார் என்ற சர்ச்சை மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியாவை டார்கெட் செய்தது எனக்கு பிடிக்கவில்லை..கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்!

ஓவியாவை டார்கெட் செய்தது எனக்கு பிடிக்கவில்லை..கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்!

News
நூறு நாட்களாக தமிழகத்தில் பாதிபேர் தூக்கத்தை தொலைத்த நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. அதிலும் ஓவியாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ரசிகர்கள் ஏராளம். இவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசித்தவர்கள் ஏராளம். ஓவியா வெளியேறியதும், துக்கத்தில் மற்றொரு போட்டியாளரான ரைசாவும் நீண்ட நேரம் மனம் வருந்தி கண் கலங்கி அழுதார். இதனை பற்றி ரைசா தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அனைவரும் ஓவியாவை டார்கெட் செய்த போது எனக்கு கோவமாக வந்தது, நான் அவ்வளவாக யாரிடமும் சண்டை போடவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆரவ் வெற்றி: வழக்கம் போல் நடக்கும் அரசியல் சதி விஜய் டிவி-யின் பிக் பாஸிலும் அரங்கேறிய அவலம்!

ஆரவ் வெற்றி: வழக்கம் போல் நடக்கும் அரசியல் சதி விஜய் டிவி-யின் பிக் பாஸிலும் அரங்கேறிய அவலம்!

News
கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்கள் அனைவரது இல்ல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். டிவி பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி மீது வெற்றிக்கொண்டு இருந்தார்கள். அதற்கு காரணம், அடுத்தவர்களின் அந்தரங்கம் தான். மேலும், போட்டியில் பங்கேற்றவர்கள் காதல், கசமுசா, கவர்ச்சியான உடை என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சியை பரபரப்பாக்க, அது போதது என்று நடிகை ஓவியாவின் காதல் காவியம் நிகழ்ச்சியை ஜெட் வேகத்திற்கு நகர்த்துச் சென்றது. ஆரவ் என்பவரை காதலித்து வந்த ஓவியா ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவரைப் போல நடந்துக்கொண்டதோடு, தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். பிறகு அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வர விஜய் டிவி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல் தலைமறைவானார் ஓவியா. இ
காட்டேரியாக மாறிய பிக் பாஸ் ஓவியா!

காட்டேரியாக மாறிய பிக் பாஸ் ஓவியா!

News
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சிக்கே சென்று விட்டார் நடிகை ஓவியா. இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டி லைனில் நிற்கின்றதாம். யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டி கே ’காட்டேரி’ என்னும் ஹாரர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக பிரபல நடிகர் சாய் குமாரின் மகன் ஆதி நடிக்கவிருக்கிறார். நாயகியாக ஓவியா தான் நடிக்கவிருக்கிறாராம். மேலும், இப்படத்தினை ஸ்டுடீயோ கிரின்ஸ் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
ஆரவ்வின் புலம்பல் –  கலாய்த்த பிரபலம்!

ஆரவ்வின் புலம்பல் – கலாய்த்த பிரபலம்!

News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரோமோ விடீயோ வெளியானது. இந்த வீடியோவில் நடிகர் ஆரவ் உடல் வலியால் புலம்பிக் கொண்டிருந்தது காட்டப்பட்டது. அப்போது அவர், ‘டைட்டில் ஜெயிச்சா வரும் 50 லட்சத்தையும் உடம்புக்குதான் செலவு செய்யணும் போல இருக்கே" என அவர் கூறினார். மற்ற போட்டியாளர்களும் உடல்வலியால் அவதிப்படுவதும் காட்டப்படுகிறது. இதை பார்த்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஆர்த்தி, "சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்? இன்னும் நெறைய இருக்கு" என ட்விட்டரில் கலாய்த்துள்ளார்
84- வது நாளில் ‘பிக் பாஸ்’ வீட்டில் நடந்த அந்த சம்பவம் !

84- வது நாளில் ‘பிக் பாஸ்’ வீட்டில் நடந்த அந்த சம்பவம் !

News
84வது தினமான இன்று நடந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் நிகழ்வுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்த ஒரு வாரம் முழுவதும் நடந்த 'கோல்டன் டிக்கட்' டாஸ்க்கின் பரிசாக அந்த டிக்கட்டை வழங்க கமல் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருகிறார். வருகை கொடுத்த அவரை குடும்பத்தார் மிக சந்தோஷமாக வரவேற்று அவருடன் அனைவரும் கலந்துரையாடுகின்றனர். இந்த கோல்டன் டிக்கட்டை ஸ்நேகனுக்கு கமல் கையினால் வழங்கப்படுகிறது. மேலும், இனி சினேகன் வரும் நாட்களில் எவிக்க்ஷனில் நாமினேட் ஆக மாட்டார் என்றும், அவர் நேரடியாக இறுதி சுற்றிற்கு தேர்வாகி உள்ளார் என்றும் கமல் அறிவிக்கிறார். அதன் பின் வெளியேறிய கமல் இந்த வார எலிமினேஷன் குறித்து பேச தொடங்குகிறார். ஆரவ் மற்றும் வையாப்பூரி இருவருள் யார் வெளியே போனால் வருத்த படுவீர்கள் என்று கேட்கிறார். ஆளாளுக்கு ஒவ்வொரு பதில் சொல்ல, பிந்து இருவருள் ய
சினேகன், கணேஷ் இடையே ஏற்படும் சண்டை – வெளியான புது ப்ரோமோ!

சினேகன், கணேஷ் இடையே ஏற்படும் சண்டை – வெளியான புது ப்ரோமோ!

News
நேற்று நடந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் ஒரு காரில் எல்லோரும் அமர வேண்டும் யார் கடைசி வரை இருக்கிறார்களோ, அவருக்கு கூடுதல் 10 மதிப்பெண் என்று தெரிவித்தனர். இந்த போட்டியில் கடைசியாக ஒரு காலை தொங்கப்போட்டு இருக்க வேண்டும் என்று கூற, சினேகன், சுஜா இறுதிவரை இருந்தனர். சினேகன் இரண்டு காலையும் பயன்படுத்தியதாக கணேஷ் பிக்பாஸிடம் புகார் கொடுக்க, இது சினேகனை மிகவும் கோபப்படுத்தியது
‘பிக் பாஸ்’ வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்-வெளியான புது ப்ரோமோ!

‘பிக் பாஸ்’ வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்-வெளியான புது ப்ரோமோ!

News
தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது மிகவும் பிரபலம் 'பிக் பாஸ்'. கடந்த வாரம் மிகவும் ஜாலியாக இருந்த நிகழ்ச்சி, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக, மிக கடுமையான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொருவர்க்குள்ளும் பெரிய பதட்டமே ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில், இன்றைய நிகழ்ச்சியில் 'பிக் பாஸ்' வீட்டிற்கு வெளியிலிருந்து துணியினை சுற்றிய பந்துகள் உள்ளே ஏறிய படுகிறது. இதிலிருந்து நமது குடும்பத்தார் அதனை எப்படி மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.