Tag: ரம்யா பாண்டியன்

ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..!

ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..!

News
  அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.   தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு  எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.   இந்த நிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..   "ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குநர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..   சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியர் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன்.   காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவு
பூஜையுடன் ஆரம்பித்தது சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ படப்பிடிப்பு…!

பூஜையுடன் ஆரம்பித்தது சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ படப்பிடிப்பு…!

News
சமுத்திரக்கனி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் தாமிரா. இந்த படத்திற்கு ஆண் தேவதை என டைட்டில் வைத்துள்ளனர். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஜோக்கர் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்கவிருக்கிறார்.. இயக்குநர் சிகரம் கே. பால​ச்​சந்தரின் மாணவர் தான் தாமிரா. ஏற்கெனவே பாலச்சந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர். 'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப