Tag: விஜய்

”தல.. ப்ரொமோஷனுக்கு காசு இல்ல…. பாத்து பண்ணி விடு தல…” ஹச் ராஜாவை ஓட்டிய பிரபல இயக்குனர்!

”தல.. ப்ரொமோஷனுக்கு காசு இல்ல…. பாத்து பண்ணி விடு தல…” ஹச் ராஜாவை ஓட்டிய பிரபல இயக்குனர்!

News
மெர்சல் படத்திற்கு வந்த பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று தான். படத்தை ஃப்ரீ ப்ரொமோஷன் எடுத்தது போல் படத்தை தமிழிசை செளந்தர்ராஜனும் ஹச் ராஜாவும் தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள். படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ’பலூன்’ திரைப்படம் விரைவில் வெளி வரவிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சினிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் ஹச் ராஜாவை டேக் செய்து ட்விட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், பலூன்னு ஒரு படம் பண்ணி வெச்சிருக்கேன். ப்ரொமோஷனுக்கு காசு இல்ல... கொஞ்சம் பாத்து பண்ணி விடுங்க ராஜா சார்’ என கூறியுள்ளார். இதற்கு பலரும் ஹச் ராஜாவிற்கு எதிராகவும் சினிஷ்க்கு ஆதரவாக கமெண்டும் தட்டியுள்ளனர்.
”எங்களை மிரட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்”… மெர்சலுக்கு ஆதரவாக விஷால்!!

”எங்களை மிரட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்”… மெர்சலுக்கு ஆதரவாக விஷால்!!

News
மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கு
ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’

ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’

News
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பிரீமியர் சோவில், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்தது. அமெரிக்காவில் இப்படம் பிரிமியர் ஷோ வெளியானது. இதில் இப்படம் தல அஜித் படம் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் மெர்சல் படம் சுமார் 329,212 டாலர்களை வசூல் செய்துள்ளது.
மெர்சல் – விமர்சனம்

மெர்சல் – விமர்சனம்

Reviews
தளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம். மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய்
மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப
”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..!

”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..!

News
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு அனைத்து வேலைகளையும் மிகவும் மும்முரமாக நடத்தி வருகிறது. ஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இன்னும் தடை இல்லா சான்று வராததால் மெர்சல் படம் வெளிவருவது குறித்து சந்தேகம் எழுந்து வருகிறது. அதே சமயத்தில் மெர்சல் படத்தை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் அதிக ஆவலோடு இருக்கிறார்களாம். காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு அட்லீ என கூறுகிறார்கள். விஜய்யை வைத்து படம் இயக்குவதால் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது. அட்லீயின் இந
முதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…

முதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…

News
நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சுமார் 140 கோடி செலவில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறிவந்தாலும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்று இன்னும் படத்திற்கு வழங்கப்படவில்லையாம். பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது மெர்சல் திரைப்படம். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா? என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்ப
யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ!

யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ!

News
தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் பிற படங்களின் காப்பி போல் உள்ளது என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அட்லீக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். பல முறை அட்லீயின் படங்களை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாத அட்லீ, முதல் முறையாக அஜித் ரசிகர்களுக்கு எதிராக தனது பதிவினையும் சவாலையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா?, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்க
விஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்…. கமல் அட்வைஸ்!

விஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்…. கமல் அட்வைஸ்!

News
தமிழக அரசியலில் களமிறங்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தற்போது கமல் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தேர்வு செய்யும் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனக்கான அரசியல் விளக்கத்தை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் கமல் நேரடியாக அளித்து விட்டார். இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார். மேலும் இந்தி நடிகர் ஆமிர்கான் மாதிரி தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம்
மெர்சல் படைத்த பிரம்மாண்ட சாதனை இதுதானாம்!

மெர்சல் படைத்த பிரம்மாண்ட சாதனை இதுதானாம்!

News
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இயக்குனர் அட்லீயின் பிறந்த நாளன்று வெளியான இந்த டீசர் சில மணி நேரங்களிலே ஒட்டு மொத்த படங்களின் சாதனைகளையும் தூள் தூளாக்கி மாஸ் சாதனை படைத்தது. மெர்சல் டீசர் உலகம் முழுவதும் 20 நாடுகளுக்கும் மேலாக யூ டியூபில் ட்ரெண்டாகி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மேலும், மெர்சல் டீசர் இதுவரை 1.3 கோடி ஹிட்ஸையும் 7 லட்சம் லைக்குகளையும் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.