Tag: Actor Sathya NJ

புதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு!

புதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு!

News
  ‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அருண்ராஜ் மூலம் தான் கிடைத்தது.   நானும் அவரும் கிரிக்கெட் விளையாடும்போதே நல்ல நண்பர்கள். அவர் வேகப் பந்து வீச்சாளர். நான் விக்கெட் கீப்பர். அப்போதிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.   நான் சினிமாவிற்கு வந்ததின் லட்சியம் விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ண வேண்டும் என்று தான். அது நிறைவேறிவிட்டது.   இதுவரை 35 படங்களில் பணியாற்றிவிட்டேன்.   ஆனால் சம்பாதிக்கவில்லை. சினிமாவில் நிறைய படத்தில் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நிறைய சாதிக்கணும்.   அதுமட்டுமல்லாமல், எனக்கு CCL-ல் விளையாட வேண்டும். அதில் விளையாட வேண்டுமானால் குறைந்தது 7 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும்.   இப்போது அதற்கான அனுமதியை வாங்கிவிட்டேன். அதற்காக தான் நான் சினிமாவில் நடிக்க வந்ததே.   அந்த ஆசையை அருண்ரா