Tag: ajith

”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..!

”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..!

News
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு அனைத்து வேலைகளையும் மிகவும் மும்முரமாக நடத்தி வருகிறது. ஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இன்னும் தடை இல்லா சான்று வராததால் மெர்சல் படம் வெளிவருவது குறித்து சந்தேகம் எழுந்து வருகிறது. அதே சமயத்தில் மெர்சல் படத்தை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் அதிக ஆவலோடு இருக்கிறார்களாம். காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு அட்லீ என கூறுகிறார்கள். விஜய்யை வைத்து படம் இயக்குவதால் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது. அட்லீயின் இந
அஜித்தின் விவேகம்: வரலாறு படைத்த வெளிநாட்டின் வசூல்!

அஜித்தின் விவேகம்: வரலாறு படைத்த வெளிநாட்டின் வசூல்!

News
அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாந்து ‘விவேகம்’. படம் கலவையான விமர்சனங்கள் பல சந்தித்தாலும் வசூலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் திரயுல பயணத்தில் இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் குவித்த வசூல் நிலவரங்கள் இதோ, மலேசியா- 1.47 மில்லியன் டாலர் UAE, GCC- 1.2 மில்லியன் டாலர் US, Can- 730k டாலர் Eur- 420k டாலர் UK- 230k டாலர் Aus,NZ,SA,OTR- 250k டாலர் sing, SL- 1.25 மில்லியன் டாலர் மொத்தமாக சுமார் 35 கோடிகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ!

யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ!

News
தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் பிற படங்களின் காப்பி போல் உள்ளது என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அட்லீக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். பல முறை அட்லீயின் படங்களை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாத அட்லீ, முதல் முறையாக அஜித் ரசிகர்களுக்கு எதிராக தனது பதிவினையும் சவாலையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா?, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்க
’விவேகம்’ உலக ரசிகனின் சினிமா – பெருமிதம் கொள்ளும் விவேக் ஓபராய்!

’விவேகம்’ உலக ரசிகனின் சினிமா – பெருமிதம் கொள்ளும் விவேக் ஓபராய்!

News
இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னப
விடுதலைக்காக காத்திருக்கும் ’தல’ ரசிகர்கள்!

விடுதலைக்காக காத்திருக்கும் ’தல’ ரசிகர்கள்!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் படு வேகமாக வளர்ந்து வருகிறது ‘விவேகம்’. படத்தின் முழு படப்பிடிப்பும் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த செய்தியை இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்தார். இப்படத்தின் சர்வைவா பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி தல ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இப்பாடலை அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புது சாதனையும் படைத்தது. இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. ’தலை விடுதலை’ என துவங்கும் இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலையும் தெறிக்க விட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Vivegam Movie Stills

Vivegam Movie Stills

Movies
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
’விவேகம்’ இசை ரசிகர்களை நிச்சயம் மிரள வைக்கும் – அனிருத்!

’விவேகம்’ இசை ரசிகர்களை நிச்சயம் மிரள வைக்கும் – அனிருத்!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘விவேகம்’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சர்வைவா’ பாடலின் முழு ஆடியோ, இரண்டு நாட்களுக்கு வெளியானது. ராப் சிங்கர் யோகி பி இந்தப் பாடலைப் பாடியிருந்தார். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அனிருத். 7 பாடல்களுமே ரசிகர்களை மிரட்டும் விதமாக கம்போசிங் செய்துள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற அஜித்தின் ‘சர்வைவ’ பாடல்!

மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற அஜித்தின் ‘சர்வைவ’ பாடல்!

News
ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது மிக அரிது. 'விவேகம் ' படத்தின் ''சர்வைவ ' பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B பேசுகையில் , '' 'சர்வைவ ' எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும் ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் . எனது இசை வாழ்க்கையில் 'சர்வைவ ' ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். அஜித் அவர்களுடனு