Tag: Amala Paul

நிவின் பாலி- அமலாபால் இணையும் பிரம்மாண்ட படம்!

நிவின் பாலி- அமலாபால் இணையும் பிரம்மாண்ட படம்!

News
உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் த
VIP 2 Audio Launch Stills

VIP 2 Audio Launch Stills

Events
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
அமலாபாலுக்கு தேசியவிருது கிடைக்கும் : தனுஷ் பேச்சு

அமலாபாலுக்கு தேசியவிருது கிடைக்கும் : தனுஷ் பேச்சு

News
விருதுக்காகப் படமெடுப்பதில்லை ,எங்கள் படங்களுக்கு விருதுகள் கிடைப்பது தானாக அமைகிறது என்று நடிகர் தனுஷ் தனது படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் இப்போது உருவாகியிருக்கும் படம் ' அம்மா கணக்கு'.இது இந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற 'நில் பேட்டா சனாட்டா' என்கிற படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் அமலாபால்,ரேவதி,சமுத்திரக்கனி,சிறுமி யுவா நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி என்பவரே தமிழிலும் 'அம்மா கணக்கை' இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் பேசினார். அவர் பேச