Tag: Anushka

ரஜினியின் லிங்கா உலக உரிமையை வாங்கியது ஈராஸ் நிறுவனம்

ரஜினியின் லிங்கா உலக உரிமையை வாங்கியது ஈராஸ் நிறுவனம்

News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி மிரட்டலில் உருவாகிருக்கும் லிங்கா படத்தின் அணைத்து உலக உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் வங்கியுள்ளது. இந்தப் படத்தை K.S. ரவிக்குமார் இயக்கியுள்ளார். இத்திரைப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது. இத்திரைபடத்தை முனிரத்னா வழங்க, ராக்லைன் நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். தெனிந்தியா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க, அவருடன் அனுஷ்கா மற்றும் தமிழில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா இணையாக நடிக்கின்றனர். ஆஸ்கார் நாயகன் இசை புயல் A.R. ரஹ்மான் படத்தின் இசையை அமைத்துள்ளார். ர. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில். லிங்கா படத்தின் தமிழ், தெலுங்கு,ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளின் இசை வெளியீடு உரிமைகளை ஈராஸ் நிறுவனமே பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, இசை வெ