Tag: arya

2009-14ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் – முழு பட்டியல்!

2009-14ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் – முழு பட்டியல்!

News
விருதுகளை வென்ற படங்களும், கலைஞர்களும்... 2009 சிறந்த படங்கள் முதல் பரிசு - பசங்க இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார் மூன்றாம் பரிச - அச்சமுண்டு அச்சமுண்டு 2010 சிறந்த படங்கள் முதல் பரிசு - மைனா இரண்டாம் பரிசு - களவாணி மூன்றாம் பரிசு - புத்ரன் 2011 சிறந்த படங்கள் முதல் பரிசு - வாகை சூடவா இரண்டாம் பரிசு - தெய்வத் திருமகள் மூன்றாம் பரிசு - புத்ரன் 2012 சிறந்த படங்கள் முதல் பரிசு - வழக்கு எண் 18/9 இரண்டாம் பரிசு - சாட்டை மூன்றாம் பரிசு - தோனி 2013 சிறந்த படங்கள் முதல் பரிசு - இராமானுஜன் இரண்டாம் பரிசு - தங்க மீன்கள் மூன்றாம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும் 2014 சிறந்த படங்கள் முதல் பரிசு - குற்றம் கடிதல் இரண்டாம் பரிசு - கோலி சோடா மூன்றாம் பரிசு - நிமிர்ந்து நில் சிறந்த இயக்குநர் 2009 - வசந்தபாலன் (அங்காடி தெரு) 2010 - பிரபு சாலமன
சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

சமந்தா வைத்திருக்கும் ஆர்யா!

News
என்னடா இது... டைட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேனு நினைக்கிறீங்களா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. சமந்தா இவ்வளவு அழகோடும், ஜொலிப்போடும் தெரிவதற்கு காரணம் இந்த ஆர்யா தானாம். ஆர்யா என்பவர் தான் சமந்தாவோட மேக்-அப் மேன்’ம். இவர் தான் சமந்தாவிற்கு முக அலங்காரம் செய்பவராம். அவர் பெயர் தான் ஆர்யா. கூடிய விரைவில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது... சும்மா ஒரு ஞாபகம் இருக்கட்டுமேன்னு சொன்னேன்.
’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’வில் இணைந்த கடம்பன்!

’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’வில் இணைந்த கடம்பன்!

News
விஷால், கார்த்தி இணைந்து ஒரு படத்தில் நடித்து அதன் சம்பளத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, இந்த படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தினை பிரபுதேவா இயக்குகிறார். வனமகன் நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மேலும் ஒரு ராஜா கைகோர்க்கவிருக்கிறாராம். ஆர்யா தான் அந்த ராஜா. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 14ல் பாய வருகிறான் ‘கடம்பன்’!

ஏப்ரல் 14ல் பாய வருகிறான் ‘கடம்பன்’!

News
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி ,ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “ ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - S.R.சதீஷ் குமார் இசை - யுவன்சங்கர் ராஜா எடிட்டிங் - தேவ் கலை - A.R.மோகன் ஸ்டன்ட் - திலீப்சுப்ராயன் பாடல்கள் - யுகபாரதி நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி இணைத் தயாரிப்பு - B.சுரேஷ்B.ஜீவன், ஜித்தன்ரமேஷ் ஜீவா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் .... மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன்.. ஆர்யா இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.. அடர்ந்த காடுகளில் பூச்சிகள