Tag: Bharath

தெலுங்கில் ஒரு கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’…

தெலுங்கில் ஒரு கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’…

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர்
கடுகு – விமர்சனம்

கடுகு – விமர்சனம்

Reviews
Rating 3.5/5 'கோலி சோடா’ படத்தின் மூலம் நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இயக்குநர் தான் விஜய் மில்டன். கோலி சோடா ஆச்சரியம் என்றால் விக்ரம் நடிப்பை வைத்து கொடுத்த ‘பத்து என்றதுக்குள்ள’ அடடே ரகம். தனது இரண்டு படங்களிலும் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் விஜய் மில்டன். தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த ‘கடுகு’ முதலில் படத்தின் ஒரு சில ஒன் லைன் ஸ்டோரியை பார்த்து விடலாம்: ஒருவரின் உருவத்தை பார்த்தும், அழகை பார்த்தும் அவரது மதிப்பை கணக்கிடுவது தவறு, இந்த சமுதாயத்தில் மற்றவர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட கண்ணாடி முன்னாடி நின்னு பார்க்கும் போது நாம நமக்கு எப்படி தெரியுறோம் என்பது தான் முக்கியம்.?? இங்க தப்பானவங்க யாருன்னா, தப்பை தட்டி கேட்காம வேடிக்கை பார்க்கிற நல்லவங்க தான். சந்தர்ப்ப போதை ஒரு மனிதனை எதுவரையும் கொண்டு செல்லும். தப்பு பண்ணின(ப