Tag: Bindu Madhavi

ஜாக்சன் துரை – விமர்சனம்

ஜாக்சன் துரை – விமர்சனம்

Reviews
Rating - 2.5 / 5 சிறிது காலமாக தமிழ் சினிமாவில் பேய்க் கதைகளின் ஆதிக்கம் சற்று தலை தூக்கி தான் திரிகிறது. அந்த வரிசையில் “ஜாக்சன் துரை” எந்த மாதிரியான கதையில் உருவாகியுள்ளது, பேய் படங்களின் வரிசையில் ஜாக்சன் துரை வெற்றி பெற்றதா இல்லையா என்று பார்த்து விடலாம். அயன்புரம் என்ற கிராமத்தில் ஒரு பயமுறுத்தும் ஒரு பங்களா. அந்த பங்களாவில் இரவு 9 மணி ஆனால் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், அதிகமான சத்தம் வருவதாகவும், கிராமத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. அந்த கிராமத்தில் உண்மையாகவே பேய் நடமாட்டம் இருக்கிறதா?? அல்லது மனிதர்கள் யாரும் செய்யும் வேலையா என்பதை கண்டறிய போலிஸ் அதிகாரியாக அந்த கிராமத்திற்கு வருகிறார் சிபிராஜ். அந்த கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகளாக வரும் பிந்து மாதவியை பார்த்ததும் சிபிராஜ்க்கு காதல் வர, நேராக சென்று அவர் தந்தையிடமே பெண் கேட்கிறார், அதே சமயத்தில் பிந்து மாதவி