
விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. கட்டியுருண்ட கன்ஃபைட் காஞ்சனா?
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம்
“ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.
மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ்,
வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
சன்னி லியோனின் தங்கையான மியாவும் அந்த மாதிரி படங்களில் செம ஹிட்டாம்.
அம்மணி இங்கேயும் கவர்ச்சியில் கட்டியேறியிருக்கிறாராம்.
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR. முகேஷ்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது...
இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..
சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்.. இதற்குள் தான் எல்லா