
’காஜல் சோமையா’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…
தெலுங்கில் பரபரப்பாக வலம் வரும் பச்சைக்கிளி காஜல் சோமையா.. அனுபம் கேர் நடிப்புப் பள்ளியில் பாலபாடம் கற்றதோடு நில்லாமல் ஜாஸ், கண்டெம்பரரெரி டான்ஸ் திறமைகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளார்.
தெலுங்கில் முதல் படம் தொடங்கியிருக்கும் தலைப்பு ஆச்சரியத்தைப் பாருங்கள். இவரது முதல் படத்தின் பெயர் 'தி எண்ட்'. ஆனால் தொடர்ச்சியான படங்களில் பிசியாக உள்ளார்.
மஞ்சு புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'வு கொடதரா வுல்லிக்கி படதரா' என்ற படத்திலும் 'ஜெகமே மாயா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அம்மணிக்கு தமிழ் சினிமா மீது ஒரு கண்ணாம்.
கிளாமரிலும் கலக்க ரெடியாம். ம்ம் வாங்க வாங்க.. கிளியையே கொத்திக்கிற ஊரு எங்க ஊராக்கும்...
PERSONAL DETAILS- NAME: Gazal Somaiah
AGE: 23 Years
VITAL STATISTICS:
HEIGHT: 5’4
WEIGHT: 48 kgs
BUST: 34"
WAIST: 25
HIPS: 34
L