Tag: Kannum Kannum Kollaiyadiththaal

‘ஸ்டார் பந்தா துளியும் இல்லை துல்கருக்கு’!- வி ஜே ரக்‌ஷன்

‘ஸ்டார் பந்தா துளியும் இல்லை துல்கருக்கு’!- வி ஜே ரக்‌ஷன்

News
சின்னத்திரை டூ  பெரியதிரை.. இதுதான் இப்போதைய ட்ரெண்ட். முன்பெல்லாம் சின்னத்திரையில் நடித்துவிட்டால் தள்ளிவைத்துவிடுவார்கள்.   ஆனால் இன்று சின்னத்திரையிலிருந்து சென்று  தமிழ் சினிமாவில் வெற்றிகண்டவர்கள் அதிகமாகி வருகிறது . அந்த லிஸ்ட்டில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன்.   துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   இது அவர் நடிக்கும்  முதல் படமாகும். இந்த படத்தின் இயக்குநர்  தேசிங் பெரியசாமி. இந்த கதை கதையின் தயாரிப்பாளர்  பிரான்சிஸ் கண்ணூக்கடன்.   தனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்க்ஷன் பேசுகையில் ,   '' நடிப்பில் சாதிக்கவேண்டும் என்பது  நினைவு தெரிந்த  நாள் முதல்  எனது கன