Tag: MigaMigaAvasaram sripriyanka

மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்…

மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்…

News
அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமா
காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

Movies, News
காக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது! உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல்! உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான். ஒரு லேடி கான்ஸ்டபுளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரியின் ஆடியோ பதிவு, இன்றளவும் பிரசித்தம். இதை மையமாக வைத்துதான் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. பாரதிராஜா உள்ளிட்ட தமிழ்சினிமாவின் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அறம், அருவி வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய படம் ‘மிக மிக அவசரம்’ என்ற வாழ்த்துக் குரல்கள் மெல்ல கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க வீதிகளில். இந்தப்படம் சொல்லும் கருத்தோடு, மேலும் ஒரு நிஜம் நடமாட ஆரம்பித்திருக்கிறது இன்று. பெண் ஆய