Tag: Motta Siva Ketta Siva

மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

Reviews
Rating - 2.5/5 பேய் படங்களின் ஹீரோ என அழைக்கப்பட்ட லாரன்ஸ், அந்த தளத்திலிருந்து சற்று விலகி கமர்ஷியல் கலந்த கலவையாக ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை கொடுத்திருக்கிறார். எப்படியோ படம் வெளியே வந்திடுச்சி என கூறும் அளவிற்கு அவ்வளவு நூடூல்ஸ் கலந்த பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு வெளிவந்திருக்கிறது இந்த படம். ரசிகர்களிடையே எந்த மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்று பார்த்து விடலாம். சென்னை சிட்டியை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஜிகே என்ற தாதா ஒரு எம்பி(Member Of Parliment) . தனது அரசியல் பயணத்திற்கு பிறகு தனது உடன் பிறந்த தம்பியை மிகப்பெரிய அரசியல்வாதியாக ஆக்க வேண்டும் என்பது ஜிகேவின் எண்ணம். ஜிகேவின் செயல்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார் சென்னை போலீஸ் கமிஷ்னர் சத்யராஜ். பல வழிகளில் சென்று ஜிகே செய்யும் அட்டூழியங்களை தடுக்க முடியாமலும், அவரை கைது செய்ய முடியாமலும் இருக்கிற
லாரன்சின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வெளிவருவதில் சிக்கல்..

லாரன்சின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வெளிவருவதில் சிக்கல்..

News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தினை ஆர் பி செளத்ரியும் வேந்தர் மூவிஸ் மதனும் இணைந்து தயாரித்தார்கள். வேந்தர் மூவிஸ் மதன் சில மோசடியில் சிக்கி சிறைவாசம் சென்றார். இந்நிலையில் படத்தின் மீதிப்பகுதியினை ஆர் பி செளத்ரி நிறுவனம் தயாரித்தது. படத்தினை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க ஆர் பி செளத்ரியும் ராகவா லாரன்சும் போலீஸ் கமிஷ்னரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். பின்னர் ராகவா லாரன்சும், ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராகவா லாரன்ஸ் கூறியதாவது:- நான் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் படப்பிடிப்பு முடிந்து திரையிடுவதற்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது. படம் வெளியாக உதவி செய்யும்படி போலீ