Tag: Pottu

தெலுங்கில் ஒரு கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’…

தெலுங்கில் ஒரு கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’…

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர்
”பொட்டு” வைத்து பேயாக மாறிய நமீதா!

”பொட்டு” வைத்து பேயாக மாறிய நமீதா!

News
சவுகார் பேட்டை படத்திற்கு பிறகு இயக்குனர் வி சி வடிவுடையானின் அடுத்த படமாக வருகிறது “பொட்டு”. இதுவும் ஒரு பேய் கதையாகதான் உருவாக்க இருக்கிறார் இயக்குனர். படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. படத்தின் கதாபாத்திரங்களாக பரத், நமீதா மற்றும் இனியா நடிக்கிறார்கள். ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அம்ரீஷ் இசையில் பாடல்களை எழுதுகிறார்கள் நா முத்துக்குமார் மற்றும் விவேகா. ஆக்ரோஷமான பேயாக மாறியுள்ளனர் பரத், நமீதா மற்றும் இனியா. படப்பிடிப்பினை முடித்து விரைவில் படத்தினை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.